புற்றுநோயை எதிர்க்கும் ஆரோக்கிய உணவுகள் அவகேடோ, பாதாம் பருப்பு

வருமுன் காப்பதே என்றும் நலம். அதுபோல்தான் புற்றுநோய் என்ற உயிர் கொல்லி நோயை நம்மிடம் அண்டவிடாமல் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.அவகேடோவை தொடர்ந்து சாப்பிடுவதால், அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது, உடலில் உள்ள புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி வெளியேற்றிவிடும்.அதுமட்டுமல்லாமல், ஆய்வு ஒன்றிலும், அவகேடோவில் வாழைப்பழத்தை விட அதிகமான அளவில் பொட்டாசியம் உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படுள்ளது. எனவே அவகேடோவை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொள்ளும் போது புற்றுநோயை எதிர்க்கும் சக்தி நம் உடலுக்கு ஏற்படுகிறது.பாதாம் […]