சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ.காலனி அமுதம் ரேஷன் கடை குறியீடு எண்:DA.033 NC ரூபாய் ஆறாயிரம் நிவாரணம் தொகை வழங்கும்போது பொதுமக்களிடம் கைரேகை வைக்கும் மிஷின் சில பொதுமக்களுக்கு கைரேகை வேலை செய்யவில்லை இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்

அரும்பாக்கத்தில் 32 கிலோ நகை கொள்ளையடித்த வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் மீண்டும் கைவரிசை

அரும்பாக்கத்தில் 32 கிலோ நகை கொள்ளையடித்த வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் மீண்டும் கைவரிசை காட்டியுள்ளனர். சென்னை அண்ணா நகரில் போலீஸ் என கூறி வழிப்பறி செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாலாஜி மற்றும் சந்தோஷ் ஆகியோரை சென்னை அண்ணாநகர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.