மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்டாரா? மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டாரா?

உணவக உரிமையாளரை அச்சுறுத்தியதாக சந்தேகம் எழுகிறது என, திமுக செய்தித் தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி மத்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதற்காக மன்னிப்பு கேட்க அவசியமில்லை என்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து

உணவக உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியிட்ட விவகாரம் :

மன்னிப்பு கேட்ட அண்ணாமலை தனிப்பட்ட சந்திப்பை வீடியோவாக வெளியிட்ட பாஜகவினர் செயலுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் – அண்ணாமலை

தமிழர்களின் சுயமரியாதையை சீண்டக்கூடாது’

GST குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா சீனிவாசன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியான நிலையில் திருக்குறளை மேற்கோள் காட்டி கனிமொழி எம்.பி. X தளத்தில் பதிவு