தாம்பரத்தில் அண்ணா பிறந்தநாள் திமுகவினர் மரியாதை.

பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் திமுக சார்பில் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் தாம்பரம் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி […]
தாம்பரத்தில் அண்ணா பிறந்தநாள் | மாநகராட்சியில் திமுகவினர் மரியாதை

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் பேரறிஞர் அண்ணா 115வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் தாம்பரம் மாநகராட்சி திமுக துணை செயலாளர் பொன் சதாசிவம்,மாமன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர் ..
தாம்பரத்தில் அண்ணா சிலைக்கு அதிமுகவினர் பேரணியாக சென்று மாலை அணிவிப்பு

பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் தாம்பரம் மத்திய பகுதி கழகச் செயலாளர் எல்லார் செழியன் ஏற்பாட்டில் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தாம்பரம் சண்முகம் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்பு அங்கிருந்து அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டது. பின்பு தாம்பரம் […]
காஞ்சிபுரத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சீருடை அலுவலர்களுக்கு பதக்கங்கள் அறிவிப்பு.

போலீசாரின் மெச்சத்தகுந்த பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் வழங்கப்படுகிறது-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு