தவெக முதல் மாநில மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா மற்றும் பூமி பூஜை

த.வெ.க.வின் மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் பந்தக்கால் நடப்பட்டது.
அஸ்தினாபுரத்தில் புதிய பாலி கிளினிக் திறப்பு

அஸ்தினாபுரத்தில் லக்ஷயா என்ற புதிய பாலி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் உள்ள லக்ஷயா பாலி கிளினிக் தற்போது குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் புதிய கிளையை திறந்துள்ளது. அஸ்தினாபுரம் பெரியார் சாலையில் பிஎஸ்என்எல் எதிரே இந்த கிளினிக் அமைந்துள்ளது. லக்ஷயா பாலி கிளினிக்கை திமுக பகுதி செயலாளர்ஏ.கே.கருணாகரன் மாமன்ற உறுப்பினர் திருமதி மகாலட்சுமி கருணாகரன் திறந்து வைத்தனர். மருத்துவ இயக்குனர் டாக்டர்.சித்ரா மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் அவர்களை வரவேற்றனர்.