மணிவாசன் மற்றும் அமுதா ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு

நிர்வாக சீர்திருத்தம், ஊழல் கண்காணிப்பு ஆணையராக மணிவாசன் ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக அமுதா ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு. மணிவாசன் ஐஏஎஸ் தற்போது நீர்வளத்துறை செயலாளராகவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக அமுதா ஐஏஎஸ் பொறுப்பில் உள்ளனர்.
உள்துறை செயலாளர் அமுதா செய்தியாளர் சந்திப்பு

மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ₹9 லட்சம் மதிப்புள்ள உணவு பொருட்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ▪️ கன்னியாகுமாரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு 49,000 போர்வைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. ▪️ பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 27 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் 27 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார். அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்து இருப்பதாவது: 12.நரேந்திர நாயர் – தென்மண்டல ஐ.ஜி.,