குரோம்பேட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத் திருவிழா
குரோம்பேட்டை பாரதிபுரம் நெமிலிச்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலயத்தில் முத்து மாரியம்மன் க்கு ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு வளையல் அலங்காரம் மற்றும் பெண்களுக்கு நலங்கு வைத்து வழிபாடு செய்தனர் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழாவின் முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் இவ்வாலயத்தில் 28.07.2025 திங்கள் கிழமை முதல் 3.8.2025 ஞாயிற்றுக்கிழமை வரை ஆடி திருவிழா நடைபெறுகிறது […]
அம்மன் கோயில்களுக்கு இலவச ஆன்மிக சுற்றுலா.*
ஆடி மாதத்தில் 2,000 பக்தர்களை தமிழ்நாடில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு இலவச சுற்றுலா அழைத்துச் செல்ல அறநிலையத்துறை ஏற்பாடு. இந்து மதத்தைச் சேர்ந்த 60-70 வயதுக்கு உட்பட்ட, ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருப்பவர்கள் வரும் ஜூலை 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.hrce.tn.gov.in அல்லது 1800 425 1757 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.