அம்மா உணவக தினக்கூலி பணியாளர்களுக்கு ரூ.25 ஊதிய உயர்வு சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது

ரூ.300 ஆக இருந்த தினக்கூலி பணியாளர்களின் ஊதியத்தை ரூ.25 உயர்த்தி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
சேலையூர் பகுதியில் அம்மா உணவகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல்நாத் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலையூர் பகுதியில் அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் ஆர்.அழகுமீனா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர்.