அமாவாசை அன்று நாம் செய்யவேண்டிய சிறப்பு
அமாவாசைதினத்தன்று அகத்திக்கீரை பசுவிற்கு கொடுக்கையிலே தோஷம் -பாவங்கள் அனைத்தும் விலகிவிடும்.2. அமாவாசை தினத்திலே ஆத்மாக்களை நினைத்து வணங்கையிலே துன்பங்கள் அனைத்தும் விலகிவிடும்.3. அமாவாசை தினத்திலே காகத்திற்கு உணவு வைத்து உண்ணுகையில் பிதுர்களின் மனம் சாந்தி பெற்று சந்ததிகள் வாழ்வு சிறப்பு பெறும்.4. அமாவாசை தினத்திலே மஞ்சள் -காவி -சந்தன பொன்னிறம் -போன்ற உடை அணிகையிலே ‘நமக்கு நாமே நீதிபதி ‘ எனும் தத்துவத்தின் உண்மை புரிந்து விடும்.அமாவாசை அன்று இறந்த பெற்றோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் கால் […]
சதுரகிரி மலைப்பாதையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதிவரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்

மதியம் 12 மணி வரை மட்டுமே பேருந்துகள் சதுரகிரி மலைப்பகுதிக்கு வந்தடைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது சதுரகிரி மலை பாதையில் வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது