அஜித் கையில் பிளேடால் கிழித்த ரசிகர்

நடிகர் அஜித்குமார் வெளிநாட்டு பத்திரிகை அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதில் அவர் கூறியதாவது:- ரசிகர்கள் அன்பை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், எல்லாரும் என் ரசிகர்கள் என்று நான் எப்படி நம்ப முடியும்? ஏன் இதை சொல்கிறேன் ப என்றால் ‘2005ல் நான் காரில் சென்று கொண்டு இருந்த போது ரசிகர்கள் சுற்றி நின்று இருந்தனர். அப்போது கண்ணாடியை திறந்து அவர்களுக்கு கை கொடுத்தேன். கொஞ்சம் நேரம் கழித்து பார்த்தால் கை முழுவதும் ரத்தம். […]

கரூர் சம்பவம். அஜித்பர பரப்பு பேட்டி

கரூர் சம்பவம் குறித்து நடிகர் அஜித்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:- நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல; நாம் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டு. கூட்டம் திரட்டுவதை பெரிய விஷயமாக்குவதை நிறுத்த வேண்டும். கிரிக்கெட்டில் கூட்டம் கூடினாலும் இப்படி நடப்பதில்லை.தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி,பிரபலங்கள் கலந்துகொள்ளும்நிகழ்வுகளில் மட்டும் ஏன் இப்படி? இது நம் திரையுலகை உலகளவில் தவறாகக் காட்டுகிறது. ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம். […]

சத்தம் போட்ட போட்ட ரசிகர்களை சைகையால் அடக்கிய அஜீத்

நடிகர் அஜித்குமார் நேற்று திருப்பதி கோவிலின் சாமி கும்பிட்டார் அப்போது தல தல என ரசிகர்கள்… கத்தினர்உடனே அஜித் சத்தம் போடாதீர்கள் என்று கையை அசைத்தார்.திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் ரசிகரின் செல்போனை வாங்கி செல்ஃபி எடுத்து கொடுத்தார்

அஜித் படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை

அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தில்இளையராஜா பாடலை பயன்படுத்த இடைக்கால தடை, விதிக்கப்பட்டுள்ளது இளையராஜா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது இளையராஜா மனுவுக்கு பதிலளிக்ககுட் பேட் அக்லி தயாரிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

அஜித் குமாரை யுவன் சங்கர் ராஜா சந்தித்தது ஏன்?

நடிகர் அஜித்குமார் கார் ரேஸில் பிஸியாக இருப்பதால் அக்டோபர் மாதம் வரை புதிய படங்களின் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. அவரது 64வது படத்தை யார் இயக்குனர் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனாலும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அவரை இயக்குவார் என்று கூறுகிறார்கள். இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி நடிப்பார் என்றும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அஜித்குமாரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சந்தித்து பேசினார். இது குறித்து அவர் கூறும் போது நாங்கள் சந்தித்தது சந்தோஷமான விஷயம் […]