நடிகர் அஜித் குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது இதனை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தி அது புரளி என்று தெரிவித்தனர்

கோவையில் ரேஸ் கார் ஓட்டிய நடிகர் அஜித்குமார்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள 111 ஏக்கர் பரப்ப ளவு மைதானத்தில் 3.8 கிலோ மீட் டர் நீளம் கார் பந்தய டிராக் உள் ளது. இந்த மைதானம் சர்வதேச தரத்தில் தயார் செய்யப்பட்டு உள் ளது. இதன் மூலம் கோவையில் சர்வதேச அளவிலான கார் பந்த யம், புகழ் பெற்ற பார்முலா 1 வகை கார்பந்தயங்களை நடத்த முடியும். இந்த நிலையில் நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்குமார் கருமத்தம்பட்டியில் உள்ள சர்வ தேச […]

சினிமா புகழும் சுயலாபமும்அஜித்குமார் பரபரப்பு அறிக்கை

தமிழ் சினிமாவின் முன்னணி நடிக ரான அஜித்குமார். திரையுலகில் தனது 33 ஆண்டுகளை நிறைவு செய்தார். இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்களை நிறைவு செய்கிறேன். எண்ணில் அடங்காத அளவுக்கு வெற்றி யும், தோல்வியும் சினிமாவில் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என் வெற்றி மீது நான் சந்தேகம் கொள்ளும்போதும் உங்கள் அன்புதான் என்னை மீண்டு வர செய்துள்ளது.ரசிகர்க ளின் அன்பை என் சுயலாபத்துக்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த […]

அஜித்தின் புதிய படம்

அஜித்குமாரின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக் கும் நிலையில், ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் பெயர் அடி பட்டது. இப்போது சரணின் பெயர் பேசப் பட்டு வருகிறது. அஜித்குமாரை வைத்து ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’ போன்ற ‘ஹிட்’ படங்களை எடுத்த சரண், மீண்டும் அஜித் குமாருடன் இணையலாம் என்று பேசப்படுகிறது. இது ரசிகர்களை மகிழ்ச்சி கொள்ள செய்துள்ளது.

சொந்த முயற்சியால் வெற்றி பெறுவேன் – அஜித் குமார்.

நடிகர் அஜித்குமார் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அளித்த பேட்டியில்,எனது சொந்த முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். படப்பிடிப்பில் காயம் ஏற்படுவதை போலத்தான், ரேஸிங்கிலும், ஆனால் மிகவும் கவனமாக இருக்கிறேன், விரைவாக கற்றுக்கொள்கிறேன். நான் முதலில் நடிக்க வரும்போது எனக்கு தமிழ் தெரியாது, அதற்காக நிறைய பயிற்சி எடுத்தேன். விரைவாக கற்றுக் கொண்டேன் எனது கடைசி காலத்தில் திரும்பிப் பார்க்கும்போது, நான் ஏதோ முயற்சித்திருக்கிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி. பைக் ரேஸில் நான் முடிந்தவரை தொடர […]

‘விடாமுயற்சி’ குழுவினருக்கு மெடிக்கல் டெஸ்ட் : அஜித் வேண்டுகோள்

அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. மகிழ்திருமேனி இயக்குகிறார். த்ரிஷா, ரெஜினா, பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்புக்காக குழுவினர் அஜர்பைஜான் சென்றுள்ளனர். அவர்களுடன் கலை இயக்குனர் மிலனும் சென்றிருந்தார். அங்கு அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அஜித் படக்குழுவினைரை அழைத்து பேசியுள்ளார். அனைவரும் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்றும், […]

அஜித்தின் வேண்டுகோளை நிறைவேற்றிய ‘விடாமுயற்சி’ படக்குழு!

அஜித் குமார், துணிவு படத்தைத்தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதில் அஜித் த்ரிஷாவோடு நடிகை ரெஜினா கெஸாண்ட்ராவும் நடிப்பதாகத்தகவல் வெளியானது. மேலும் அர்ஜுன், ப்ரியா பவானி ஷங்கர், ஆரவ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அங்கு நடந்த படப்பிடிப்பின் போது படத்தின் […]