3 நாட்களுக்கு இலவச டேட்டா

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களில், Validity நிறைவடைந்து ரீச்சார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு 3 நாட்களுக்கு 1GB மொபைல் டேட்டா, Unlimited Calls, 100 SMS இலவசமாக வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவிப்பு. Postpaid வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 30 நாட்களுக்கு நீட்டிப்பு எனவும் அறிவிப்பு.
ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியது ஏர்டெல் நிறுவனம்

ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது கட்டணங்களை உயர்த்தி அறிவிப்பு. ஜூலை 3ம் தேதியில் இருந்து கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. 10% முதல் 20% வரை கட்டணங்களை உயர்த்தியுள்ளது ஏர்டெல்.
உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலில், முதல் 100 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த 4 நிறுவனங்கள் பிடித்துள்ளது
46ஆவது இடத்தில் டிசிஎஸ் 47ஆவது இடத்தில் ஹெச்டிஎப்சி 73ஆவது இடத்தில் ஏர்டெல் 74 ஆவது இடத்தில் இன்போசிஸ் உள்ளது.