சென்னை விமான நிலையத்தில் இரண்டு மாதங்களில் ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்திய யூடியூபர் கைது

விமான நிலைய அதிகாரி உட்பட 3 பேர் வீடுகளில் சோதனை சென்னை: சென்னை விமான நிலையத்தில், இரண்டு மாதங்களில், ரூ.167 கோடி மதிப்புடைய, 267 கிலோ தங்கம் கடத்தலில், யூடியூபரும் பாஜ பிரமுகருமானவர் உட்பட 9 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக தங்கம் கடத்தும் செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும், சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில், பரிசுப் பொருட்கள், பொம்மை விற்பனை செய்யும் […]

சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்படும் 12 விமானங்கள் ரத்து

டெல்லிக்கு இயக்கப்படும் 4 விமானங்கள், சீரடி, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து டெல்லி, சீரடி, ஐதராபாத் நகரங்களில் இருந்து சென்னை வர வேண்டிய விமானங்களும் ரத்து நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவிப்பு விமான சேவைகள், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி

சென்னையில் மழை – 26 விமான சேவைகள் பாதிப்பு

சென்னையில் சூறைக்காற்று, இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையால் 2வது நாளாக விமான சேவைகள் பாதிப்பு 12 விமானங்கள் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தன – 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து புறப்படும் 14 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

ஒரு அரச மரம் ஒரு மணி நேரத்திற்கு 2240 கிலோ கரியமிலக்காற்றை உட்கொண்டு 1712 கிலோ சுத்தமான காற்றை கொடுக்கிறது

இம்மரம் 24 மணி நேரமும் சுத்தமான காற்றை வெளியிடும் ஆகையால் பொது இடங்கள் குளம் போன்ற இடங்களில் இம்மரம் வளர்ப்போம், வருங்காலத்தில் அயல்நாட்டில் கேனில் அடைக்கப்பட்ட சுத்தக்காற்று வாங்குவதை தவிர்ப்போம். (மரம் நடுவோம் தூய்மையான காற்றை சுவாசிப்போம்)

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்‌ முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஸ்பெயின்‌ நாட்டிற்கு அரசு முறைப்‌ பயணம்‌ மேற்கொண்டு தாயகம்‌ திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ சென்னை விமான நிலையத்தில்‌ செய்தியாளர்களை சந்தித்தார்‌

விமான நிலையத்தில் பாஸ்ட் ட்ராக் டாக்சி கவுண்டர் திறப்பு

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வசதிகாக “Fast track” கால் டாக்சி புக்கிங் கவுண்டர் திறப்பு சென்னை விமான நிலையத்தில் “Fast track” கால் டாக்சி புக்கிங் கவுண்டர் திறப்பு, இதனால் விமான பயணிகள் ஆன்ராய்ட் ஆப் மூலமாகவும், சென்னை விமான நிலைய மேற்கு பார்க்கிங் கீழ் தளத்தில் நேரிடையாக பதிவு செய்து பயணம் செய்யலாம். பார்கிங்கில் என்னேரமும் 50 கும் மேற்பட்ட வாகனங்கள் தயாராக உள்ள படி செயல்படுவதாகவும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்டாக்சிகளுடன் இயங்கும் […]

விமான நிலையம் எதிரே தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனம்

சென்னை விமான நிலைய எதிரே தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம் வாகனத்தை விட்டு தப்பி ஓடிய வாலிபர் திருடிக் கொண்டு செல்லும் பொழுது வாகனம் தீப்பற்றி எரிந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை சென்னை கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கி இரு சக்கர வாகனத்தை சுமார் 25-வயது மதிக்க ஆண் நபர் ஓட்டுச் சென்றுள்ளார். அப்பொழுது பழைய விமான நிலையம் எதிரே ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து புகை வந்துள்ளது. […]

சங்கி என்பது கெட்ட வார்த்தையா ? மகள் பேச்சுக்கு ரஜினி விளக்கம்

வேட்டையன் படப்பிடிப்பிற்காக கடப்பா செல்ல சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த்: கடப்பா சென்று அங்கிருந்து ஹைதராபாத்திற்க்கு படப்பிடிப்பிற்கு செல்வதாக தெரிவித்தார் . லால் சலாம் படம் குறித்து கேட்டதற்கு.. லால் சலாம் படம் நன்றாக வந்திருக்கிறது மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் படமாக இருக்கும் என தெரிவித்தார்… நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா எனது அப்பா சங்கி அல்ல எனக் கூறியது குறித்து கேட்டபோது சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று எங்கும் கூறப்படவில்லை அப்பா […]