தாம்பரத்தில் உருவான 1983 அக்னி வீர் வாயுவீரர்கள் வீரசாகசம்

தாம்பரம் விமானப்படை பயிற்சி மைய்யத்தில் 234 பெண்கள் உள்ளிட்ட 1983 அக்னிவீர்வாயு வீரர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு மறியாதை, சென்ட்ரல் ஏர் கமாண்ட் ஏர் வைஸ் மார்ஷல் அமன் கபூர் நேரில் பார்வையிட்டு அணிவகுப்பு மறியாதையை ஏற்றுக்கொண்டர். தாம்பரம் விமானப்படை பயிற்சி மைய்யத்தில் அக்னிவீர்வாயு பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது. இதில் 2023ம் ஆண்டு மூன்றாவது குழுவாக சேர்ந்த 234 பெண்கள் உள்ளிட்ட 1983 அக்னிவீர்வாயு வீரர்கள் 22 வாரங்கள் மெக்கனிக்கல், பணிமனையில் கடுமையான ஆராம்ப கட்ட […]
தாம்பரம் விமானப்படை ஆண்டு விழாவில் விமானிகள் சாகசம்

சென்னை அடுத்த தாம்பரம் விமான படை பயிற்சி மையத்தில் உள்ள விமானிகள் பயிற்றுநர் பள்ளியின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரண்டு நாட்கள் அதன் நிறைவிழா கொண்டாடபட்டது. விமான படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் சவுத்திரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இதில் 9000 அடி உயரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து சாகசம், தேசிய கொடி மூவர்ண வடிவில் பாராசூட் இயக்குவது, பாராக்லிடிங், தாழ்வாக போர் விமானம் இயக்குவது, உள்ளிட்ட பல்வேறு வான் சாகசங்களை […]
தாம்பரம் விமானப்படை தளத்தில் ஏரோ பார்க்

தாம்பரத்தில் விமானப் படைத்தளம் உள்ளது. இங்கு பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்படுவது இல்லை. ஆனால் இப்போது மத்திய அரசு பொதுமக்கள் உள்ளே சென்று பார்வையிட அனுமதி வழங்கி உள்ளது. ஒரு ஓடு தளத்தை தனியார் பயிற்சி விமானிகள் பயன்படுத்த அனுமதிக்க உள்ளனர். மேலும் இங்கு ஒரு குளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை சுற்றி சாலைகளும் பொதுமக்கள் கூடியிருந்து ஓய்வெடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் தனிப்பட்ட குழுக்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்க உள்ளனர். பழைய ராணுவ விமானங்களை இங்கு […]