வேளாண்மைப் பல்கலை தரவரிசைப் பட்டியல் வெளியீடு

வேளாண்மைப் பல்கலை., மீன்வளப் பல்கலை., அண்ணாமலை பல்கலை.க்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு. மொத்தம் 33,973 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 29,969 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 11,447 மாணவர்களும், 18,522 மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மொத்தமுள்ள 413 இடங்களுக்கு 10,053 மாணவர்கள் விண்ணப்பம் – துணைவேந்தர் கீதாலட்சுமி

ஈரோடு கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் திட்டத்தை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை;

கான்கிரீட் திட்டத்தை ரத்துசெய்யக் கோரி பதாகைகளை ஏந்தியபடி பேரணி சென்ற விவசாயிகள் ஆட்சியரிடம் மனு; காலிக்குடங்களுடன் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகள்

11 கோடி சிறு விவசாயிகளுக்கான ‘பிஎம் கிசான்’ நிதியுதவியை ரூ.8 ஆயிரமாக உயர்த்த திட்டம்

புதுடெல்லி: சிறு விவசாயிகளுக்கான வருடாந்திர நிதியுதவியை ரூ.6,000-ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள குறு, சிறு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், ‘பிரதமர் கிசான் சம்மான் நிதி’ (பிஎம் கிசான்) திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தது. இதன்படி, பயிர் சாகுபடி செய்வதற்கான நிலம் வைத்துள்ள குறு, சிறு விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. குறு, சிறு […]