ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹெராத் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.
பாலஸ்தீனுக்கு ஆதரவாக களமிறங்கப்போவதாக அறிவித்தது ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு

ஈரான், ஈராக், ஜோர்டான் எல்லையை கடந்து சென்று தாக்க திட்டமிட்டு உள்ளது எல்லையை கடக்க அண்டை நாடுகளின் உதவியை கோரி இருக்கிறது