சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல். ₨127 கோடி ஊழல் செய்துள்ளதாக 810 பக்கம் அடங்கிய குற்றப்பத்திரிகையை திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை தொடங்க அனுமதிக்க வேண்டும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகளில் விசாரணையை தொடங்க இசைவு ஆணையை சுட்டிக்காட்டி கவர்னருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி புதிய லோகோவை அறிமுகம் செய்தார்.

அ.இ.அ.தி.மு.க ஆகஸ்ட் 20 மதுரையில் நடக்கும் மாபெரும் மாநாட்டின் லோகோவை அ.தி.மு. க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று எம்ஜிஆர் மாளிகையில் அறிமுகம் செய்தார்.