“அதிமுகவை மீட்பதே இலக்கு” – ஓபிஎஸ்

தனிக்கட்சி ஆரம்பிக்க மாட்டோம் “ஈபிஎஸ்-யிடம் இருந்து அதிமுகவை மீட்பதே நம் இலக்கு” தேனியில் நடைபெற்ற கூட்டத்தில் ஓபிஎஸ் பேச்சு
அதிமுக பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய ஓபிஎஸ் மனு தள்ளுபடி

அதிமுக கொடி சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ் அணியினருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க மறுப்பு. தனி நீதிபதி முன்பு இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தல்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு நிகழ்வில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. ஆனால், பங்கேற்பதா வேண்டாமா என்பதை தலைமை முடிவு செய்யும் – அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் பேட்டி
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக புதிய வியூகம்

முதலமைச்சரின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பூத் கமிட்டி அதிமுக குழு அமைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குகளை பெற அதிமுக திட்டம்.
நாடாளுமன்றத் தேர்தல் – அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தயார்!

இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களிடம் வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி கேட்டார்.எந்த தொகுதியில் யாரை நிறுத்தினால் வெற்றி? எனவும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல்- ஆயத்தமாகும் அதிமுக

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பணிகளை தொடங்கியது. 76 அதிமுக மாவட்ட செயலாளர்களிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்துகிறார் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.மாவட்ட செயலாளர்கள் அனைவரும் சென்னையில் தங்கி இருக்க தலைமைக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது .இன்று மாலை மாவட்ட செயலாளர்களை தனித்தனியாக எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார்.இன்று மாலை முதல் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் தனித்தனியாக ஆலோசனை […]
அதிமுக மா.செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் தொடங்கியது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை என தகவல்.
அதிமுக – பாஜக கூட்டணி இல்லை

வரும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் – ஈபிஎஸ்
சிறுபான்மையினர் மீது அதிமுகவுக்கு திடீர் அக்கறை பீட்டர் அல்போன்ஸ் தாக்கு

சென்னை அடுத்த தாழம்பூர் அடுத்த பொன்மார் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன் சோழிங்கநல்லூர் அருகே ஐய்யப்பா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார், அதே போல் நாகர்கோவிலை சேர்ந்த ஹெப்சிபா(28) 2018ம் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்த நிலையில் 2020ம் ஆண்டு பிரிந்து வாழ்ந்தார், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஐய்யப்பா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இந்த ஆண்டு சேர்ந்த நிலையில் மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது, ஹெப்சிபா வீட்டிற்கு மாணவன் சென்று வந்ததும் […]
2021 சட்டப்பேரவை தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் வெற்றி செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஓ.எஸ்.மணியனின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வேதரத்தினம் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். நகராட்சி ஆணையர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை தனது தேர்தல் முகவர்கள் போல பயன்படுத்தியதாக மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.