அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி

உணவு ஒவ்வாமை காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் அன்பில் மகேஸ் நாளை காலை வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

அடி வயிறுக்கு அருகில் ரஜினிக்கு ஸ்டெண்ட்

நடிகர் ரஜினிகாந்துக்கு அடி வயிறுக்கு அருகில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது. இருதய மருத்துவர் சாய் சுதீஷ் தலைமையிலான 3 மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். விஜய் சந்தர் ரெட்டி, நரம்பியல் நிபுணர் பாலாஜி ஆகியோர் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கின்றனர். சிறுநீர் கழிப்பதில் பிரச்னை இருந்த நிலையில், அடி வயிறு பகுதியில் வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு திடீர் உடல் நலக்குறைவு: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

எல்.கே.அத்வானிக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.புதுடெல்லி, இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், பா.ஜனதா மூத்த தலைவருமான எல்.கே. அத்வானி, நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை அறிக்கை ஒன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 96 வயதான பா.ஜனதா மூத்த தலைவரான எல்.கே.அத்வானிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக துறையை சேர்ந்த டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை […]

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் மருத்துவமனையில் அனுமதி

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக புனேவில் உள்ள பார்தி மருத்துவமனையில் அனுமதி பிரதிபா பாட்டிலின் உடல்நலம் சீராக இருக்கிறது; தொடர் சிகிச்சையளித்து வருகிறோம் – மருத்துவமனை