ஒளிவட்டப் பாதையை நிறைவு செய்தது ஆதித்யா எல்-1 விண்கலம்

தற்போது 2-வது சுற்று பாதையில் வெற்றிகரமாக பயணிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முதல்முதலாக சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல் 1 விண்கலத்தை, கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் மையத்தில் இருந்து விண்ணில் ஏவியது. சூரியன்-பூமி இடையே 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயிண்ட் எல்-1 நிலை நிறுத்தப்பட்டது. அங்கிருந்தபடியே சூரியனை நோக்கி பல்வேறு ஆய்வுகளை ஆதித்யா எல்-1 மேற்கொண்டது. இந்த நிலையில் எல்-1 புள்ளியைச் […]
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் அனுப்பிய புதிய புகைப்படம் வெளியீடு

கடந்த மே மாதம் ஏற்பட்ட சூரியப் புயலின் போது விண்கலம் எடுத்த புகைப்படம் – இஸ்ரோ. சூரியனில் ஏற்படும் காந்த விசை புயலுக்கு எக்ஸ் மற்றும் எம் வகை சூரிய கதிர்கள் தான் காரணம். சூரியனின் மேற்புற வளிமண்டல அடுக்கில் இருந்து வெளியாகும் அயனியாக்கப்பட்ட துகள்களுடன் எக்ஸ், எம் வகை சூரிய கதிர்களுக்கு தொடர்பு.
ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக அதிகரிப்பு..!!

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.பெங்களூரு, கடந்த 2-ம் தேதி 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் தீப்பிழம்பை கக்கியப்படி, 1,480 கிலோ எடை கொண்ட ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தை சுமந்து கொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பூமியில் இருந்து புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து ‘ஆதித்யா எல்1’ விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து சென்றது. பின்னர் புவிவட்டப்பாதையில் தனது பயணத்தை விண்கலம் […]
சூரியனை நோக்கி பயணிக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம்

2வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ 10ம் தேதி அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றம் – இஸ்ரோ தகவல்
பிஎஸ்எல்வி சி57 ராக்கெட்டிலிருந்து வெற்றிகரமாக பிரிந்தது ஆதித்யா எல்1 விண்கலம்

விண்ணில் ஏவப்பட்ட சரியாக 1 மணி நேரம் கழித்து ராக்கெட்டிலிருந்து விண்கலத்தை பிரிக்கும் நிகழ்வு வெற்றிகரமாக முடிந்தது. ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனை நோக்கி 125 நாட்கள் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறது.