ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் நடைபெற்ற 7 மணி நேர விசாரணை நிறைவு!

2 நாள் முன்பு துபாயிலிருந்து சென்னை வந்த ஆர்.கே.சுரேஷ், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார்.

சிவகார்த்திகேயன் 10 லட்சம்”மிக்ஜாம் புயல்” பாதிப்பின் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் காசோலையைஅமைச்சர் உதயநிதியிடம் வழங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்

காவல்துறை கடிதத்திற்கு நடிகை த்ரிஷா பதில்

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அவதூறாக பேசிய விவகாரம் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு விட்டதால் அவர் மீது மேல் நடவடிக்கை வேண்டாம் காவல்துறை அனுப்பிய கடிதத்திற்கு நடிகை த்ரிஷா பதில் கடிதம் இன்று காலை காவல்துறை சார்பில் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்டு நடிகை த்ரிஷாவிற்கு கடிதம் அனுப்பட்டிருந்தது.

நடிகரும் தேமுதிக நிறுவனருமான திரு விஜயகாந்த் அவர்களின் உடல் நிலை குறித்து ஆழ்ந்த கவலை

நான் கோடிக்கணக்கான அவரது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களை இணைகிறேன், அவருக்கு விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். இக்கட்டான காலத்தை கடந்து செல்லும் ஸ்ரீ விஜயகாந்த் குடும்பத்திற்கு என் அன்பும் ஆதரவும். -ராகுல் காந்தி-

நடிகர் விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவு மியாட் மருத்துவமனையில் சிக்கிஸ் பெற்று வரும் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என்று மருத்துவமனை தகவல்