முழு நேர அரசியல்வாதி என்பவர் யாரும் கிடையாது

திமிராக பேசுவதை எல்லாம் பெரியாரிடம் கற்று கொண்டேன் நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல சோகத்தில் வந்தவன் என்னை அரசியலுக்கு வர வைப்பது கஷ்டம் என்றார்கள்… போக வைப்பது அதை விட கஷ்டம் கட்சியை ஆரம்பித்ததால் எனக்கு எந்த லாபமும் இல்லை..நஷ்டம் தான் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக விமர்சித்து பேஸ்புக்கில் பதிவிட்ட வழக்கில்

நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 15,000 அபராதம்சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு…

குரோம்பேட்டை திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்த சந்தானம்

குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தை நடிகர் சந்தானம் ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்தார்… மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்து நடிகர் சந்தானம் பேட்டி குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் நடிகர் சந்தானம் நடிப்பில் இன்று வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தை நடிகர் சந்தானம் ரசிகர்களுடன் கண்டு களிக்க திரையரங்கிற்கு வருகை தந்தார். அப்போது நடிகர் சந்தானத்திற்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட சந்தானம் ரசிகர் மன்றம் சார்பில் மேளம் தாளம் முழங்க உற்சாக வரவேற்பு […]

சங்கி என்பது கெட்ட வார்த்தையா ? மகள் பேச்சுக்கு ரஜினி விளக்கம்

வேட்டையன் படப்பிடிப்பிற்காக கடப்பா செல்ல சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த்: கடப்பா சென்று அங்கிருந்து ஹைதராபாத்திற்க்கு படப்பிடிப்பிற்கு செல்வதாக தெரிவித்தார் . லால் சலாம் படம் குறித்து கேட்டதற்கு.. லால் சலாம் படம் நன்றாக வந்திருக்கிறது மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் படமாக இருக்கும் என தெரிவித்தார்… நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா எனது அப்பா சங்கி அல்ல எனக் கூறியது குறித்து கேட்டபோது சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று எங்கும் கூறப்படவில்லை அப்பா […]