திமுக நிர்வாகி மீது ராதிகா புகார்

காஞ்சிபுரம் பிரசார கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறு பேச்சு நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராதிகா சரத்குமார் தரப்பில் புகார் மனு
வேட்டையன் படப்பிடிப்பு முடிந்ததால் ஓய்வு எடுக்க அபுதாபி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் ரஜினி இடம்பெறும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவு சென்னை விமான நிலையத்தில் இருந்து அபுதாபி செல்லும் விமானத்தில் புறப்பட்டார் ரஜினிகாந்த் ஒரு வாரம் அபுதாபியில் தங்கி இருந்து ஓய்வு எடுக்க ரஜினிகாந்த் திட்டம் சென்னை விமான நிலையத்தில் ரஜினியை கண்டதும் உற்சாகமாக முழக்கமிட்ட ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசரில்

தன்னுடைய அனுமதியின்றி ‘வா வா பக்கம் வா’ பாடலின் இசையை பயன்படுத்தியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ்
நடிகர் விஜய்யின் கில்லி படம் மறு வெளியீடு கொண்டாட்டம்

நடிகர் விஜய் நடித்த கில்லி படத்தின் மறு வெளியீடு கொண்டாட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. நடிகர் விஜய் நடித்த கில்லி திரைப்படம் பரபரப்பாக ஓடி வெற்றி பெற்ற படமாகும். இதன் மறு வெளியீட்டு விழா கிழக்கு கடற்கரைச் சாலை விஜய் பார்க் திரையரங்கில் நடைபெற்றது. இது தொடர்பான கொண்டாட்டத்தை தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் கலந்து கொண்டு கேக் வெட்டி தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றி கழகத்தின் சென்னை […]
அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு காட்சிகள்…
தேர்தல் பரப்புரைக்காக திருச்சி சென்றடைந்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
சென்னை மைலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற விழாவில் சின்ன திரை நடிகர் மற்றும் புகைப்பட கலைஞர் குரோம்பேட் விசுவின் கலை பணியை பாராட்டி இசைக்கவி ரமணன் விருது வழங்கியபோது எடுத்தபடம்.
கார் நிறுத்துவது தொடர்பாக அண்டை வீட்டாரோடு நடந்த தகராறில் நடிகர் பொன்வண்ணனின் மனைவியும் நடிகையுமான சரண்யா கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்ரீதேவி என்பவர் புகார் அளித்துள்ளார்

சிசிடிவி காட்சிகளை சமர்பித்து அளிக்கப்பட்ட புகார் குறித்து விருகம்பாக்கம் போலீஸ் விசாரணை.
நடிகரின் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

சென்னை ஓ.எம்.ஆர் சாலை நாவலூரில் திரைப்பட நடிகரின் வணிக வளாகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீவிபத்து, இரண்டு கடைகள் எரிந்து நாசம் சென்னை ஓ.எம்.ஆர் சாலை நாவலூரில் திரைப்பட நடிகர் பாபு கணேஷ் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் செயல்படுகிறது. இதில் பல்பொருள் அங்காடி முன்பாக டீ கடையில் காலை டீ போட்டபோது எரிவாயு சிலிண்டர் கசிந்து தீவிபத்து ஏற்பட்டது. அதில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ பறவியதில் டீ கடை, ஜீஸ் கடைகள் முற்றிலும் எரிந்து […]
கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடிக்கு பாஜகவில் தனது கட்சியான சாமகவை இணைத்த சரத்குமார் இருகரம் கூப்பி வரவேற்றார்