பெங்களூருவில் தான் பணியாற்றிய ஜெயநகர் பேருந்து பணிமனைக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீர் விசிட்

பேருந்து பணிமனையில் இருந்த ஊழியர்களை சந்தித்து உரையாடிய ரஜினிகாந்த் பணிமனையில் இருந்த ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினிகாந்த்.
நடிகர் விஜய், சங்கீதா விஜய் திருமண நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை

இடம் – நீலாங்கரை சென்னை புறநகர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க சார்பாக நடிகர் விஜய், சங்கீதா விஜய் திருமண நாளை முன்னிட்டு நீலாங்கரை உள்ள ஸ்ரீ சக்தி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, இதில் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சனிக்கிழமை கூடுகிறது; விஜய் மக்கள் இயக்க ஐ.டி. விங்!
நடிகர் பிரகாஷ் ராஜ் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்..

சென்னை: இந்திய விஞ்ஞானிகளை கிண்டல் செய்யும் வகையில் கேலிச்சித்திரம் வெளியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என, தமிழக நாடார் சங்கம் சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திரைப்படம் நடித்து தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு நடிகர் யோகிபாபு மோசடி

திரைப்படம் நடித்து தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு நடிகர் யோகிபாபு மோசடி செய்வதாக தயாரிப்பாளர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஹாசீர் என்கிற முகம்மது ஹாசீர். இவர் விருகம்பாக்கம் கோதாவரி தெருவில் “ரூபி பிலிம்ஸ்” என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளார். “வண்டி”, “கன்னிமாடம்”, “மங்கி டாங்கி” உள்ளிட்ட பல திரைப்படங்களை இந்நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அறிமுக […]
₹56 கோடி கடனை திரும்ப செலுத்தாததால் பாஜக எம்.பி., நடிகர் சன்னி தியோலின் சொகுசு பங்களாவை ஏலம் விடுவதாக வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெற்ற பேங்க் ஆஃப் பரோடா
“ரூ.500 கோடியை நெருங்கிய ஜெயிலர்!”

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் 11 நாட்களில் ரூ.492.50 கோடி வசூல் என தகவல்! தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ.142 கோடி வசூல் செய்துள்ளது.
நடிகர் சிம்புவின் 48வது திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசையமைக்க உள்ளதாக தகவல்
நடிகர் எஸ்.வி.சேகர் மேலும் சிக்கல்

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவு வழக்கில் ஆன்லைன் மூலமாக ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்ற எஸ்.வி.சேகர் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு குடும்ப பிரச்னைகள் தொடர்பான விவகாரமாக இருந்தால், காணொளி மூலமாக ஆஜராக அனுமதிக்கலாம். இந்த வழக்கில் எப்படி அனுமதிப்பது? – நீதிபதிகள்
மகா அவதார் பாபாஜி குகையில் ரஜினிகாந்த்

உத்தரகாண்ட்: சுமார் 2 மணி நேர மலையேற்றத்திற்கு பின் மகா அவதார் பாபாஜி குகையில் தியானம் செய்தார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினியின் முதல் படம் வெளியானது ஆகஸ்ட் 15 என்பதும், பாபா திரைப்படம் வெளியாக 21 ஆண்டுகள் நிறைவு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.