மாரிமுத்து மனைவிஎம் பாக்கியலட்சுமி குடும்பம், & குழந்தைகள்

ஜி மாரிமாது கடைசியாக ரஜினியின் ஜெயிலில் நடித்த ஜி மாரிமுத்து தனது 57வது வயதில் காலமானார். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் செப்டம்பர் 8 இன்று நடந்தது, மறைந்த நடிகர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் ஒரு தமிழ் டிவி சீரியலுக்கு டப்பிங் செய்யும் போது மரணமடைந்தார். மாரிமுத்துவுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ஜி.மாரிமுத்து தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக இருந்தார். எதிர் நீச்சல் என்ற தொலைக்காட்சி தொடரில் […]
பிரபல குணச்சித்திர நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பால் மரணம்

ஜெயிலர், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர், மாரிமுத்து. சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் மாரிமுத்துவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான வருசநாடு பகுதிக்கு உடல் கொண்டு செல்லப்பட உள்ளது.
“கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை எப்படி வெல்வது என்பது நம் பிரதமர் நரேந்திர மோடிக்கு தான் தெரியும்;

G20 மாநாடு நடைபெறும் பாரத மண்டபத்தின் முன் நிறுவப்பட்டுள்ள உலகின் மிக உயரமான நடராஜர் சிலை, நமது கலாச்சாரம், வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் மீதான அவரது அன்பைக் காட்டுகிறது; இதற்காக தான் உலகமே உங்களை பின்தொடர்கிறது”
விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி – 9ம்தேதி ஆலோசனை

விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி நிர்வாகிகள், வருகிற 9ம்தேதி ஆலோசனை சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 9ம்தேதி காலை 10.30 மணிக்கு ஆலோசனை மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள அழைப்பு ஆலோசனை கூட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சமீபத்தில் வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் நடந்த நிலையில், தற்போது மகளிர் அணி ஆலோசனை
நீலாங்கரையில் விஜய் மக்கள் இயக்க ஆசிரியர் தின விழா

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நீலாங்கரை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம், ஆசிரியர்களுக்கு சால்வை போட்டு மரியாதை செய்த நிலையில் அவர்கள் கேக் வெட்டி மாணவர்களுக்கு வழங்கி ஆசிரியர் தினத்தை கொண்டாடினார்கள், இதில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர்…
நாடாளுமன்ற தேர்தல்: மநீம தனித்து போட்டியா?

வெளிநாடு பயணத்தை முடித்து நாளை தமிழகம் திரும்பும் கமல்ஹாசன் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்த திட்டம் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடலாமா? அல்லது இந்தியா கூட்டணியில் இடம் பெறலாமா என்பது குறித்து ஆலோசிக்க முடிவு நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க கமல்ஹாசனுக்கு அதிகாரம் வழங்கிய மாநில செயற்குழு
நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மரணம்

செப்டம்பர் 2, பிரபல நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி (வயது 67), உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். கமல்ஹாசனின் படங்களில் தொடர்ந்து நடித்த அவர் , “சார்… நீங்க எங்கயோ போயிட்டீங்க” என்று ‘அபூர்வ சகோதரர்கள்’ என்ற படத்தில் ஜனகராஜிடம் பேசிய வசனம் புகழ்பெற்றது.
பிரபல மலையாள நடிகை அபர்ணா வீட்டில் தற்கொலை

மலையாளத்தில் கல்கி, முத்துகவ், அச்சையன்ஸ், மேகத்தீரதம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.
‘ஜெயிலர்’ பட வெற்றியை தொடர்ந்து, ரஜினிக்கு BMW X7 காரை பரிசாக வழங்கினார் கலாநிதி மாறன்

இரண்டு மாடல் கார்களை ரஜினிக்கு கலாநிதி மாறன் காண்பித்த நிலையில், அவர் BMW X7 காரை தேர்வு செய்தார்.
சீமான் மீதான புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை!

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சீமான் மீது புகார் அளித்த நடிகை விஜயலட்சுமியிடம் கோயம்பேடு காவல் மாவட்ட துணை ஆணையர் உமையாள் விசாரணை நடத்தி வருகிறார். சென்னை ராமாபுரம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.