கார்த்திகை தீபம் சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம்

இத்தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிய இவர் இடையில் படம் நடிக்கப் போகிறேன் என சீரியலில் இருந்து பிரேக் எடுத்தார். கொஞ்ச இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொடரில் நடிக்க வந்த இவர் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் என்ற புது சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். தொடரில் நாயகியாக தீபா என்ற கதாபாத்திரத்தில் ஹர்த்திகா புதுமுகம் நடிக்கிறார். இந்த தொடரில் நடித்துவரும் ஹர்த்திகா மலையாளத்திலும் நடித்துள்ளாராம். தமிழில் இவர் நடித்துள்ள இந்த முதல் தொடர் மூலம் மக்களிடம் நல்ல ரீச் […]

நடிகை கவுதமி புகார் எதிரொலி: காரைக்குடி தொழிலதிபர் வீட்டில் விடிய விடிய போலீசார் சோதனை

காரைக்குடி:தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த கவுதமி தான் சம்பாதித்த பணத்தில் தமிழகத்தின் பல இடங்களில் நிலம் மற்றும் சொத்துக்களை வாங்கியிருந்தார்.இதனை விற்பனை செய்வதற்காக குடும்ப நண்பராக இருந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்த தொழிலதிபர் அழகப்பன் என்பவருக்கு கவுதமி பவர் பத்திரம் மூலம் அதிகாரம் கொடுத்ததாக தெரிகிறது.ஆனால் அழகப்பன் கவுதமியின் சொத்துக்களை விற்று அதற்குரிய பணத்தை முழுமையாக தராமல் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. […]

இதய ஆரோக்கியத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் பேரணி

பள்ளிக்கரணையில் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை பெரும்பாக்கம் குளோபல் கிளினிக்கல் மருத்துவமனை சார்பில் வாக்கத்தான் நடைபெற்றது, 300 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற நிலையில் நடிகர் பிரசன்னா கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளிக்கரணை இந்திய கடல் ஆராய்சி மைய்யத்தில் இருந்து பள்ளிக்கரணை காவல் நிலையம் வரை 4 கி.மீ தூரத்தில் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

எனது சக உறுப்பினரான கவுதமி பாஜகவில் இருந்து வெளியேறியதைக் கண்டு வருத்தமடைந்தேன்;

அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் தன்னலமற்ற கட்சிப் பணியாளர்; அவரது எதிர்கால திட்டங்கள் அனைத்தும் சிறப்பாய் அமைய வாழ்த்துகிறேன்”

தமிழ் நடிகர்களின் சம்பளம் ஒரு படத்திற்கு 5 கோடி முதல் 50 கோடி வரை. சராசரியாக 10 கோடி…

மாதம் 70ஆயிரம் ருபாய் சம்பளம் வாங்கும் ஒரு IT ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 125 வருடங்கள் பணியாற்ற வேண்டும். மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 250 வருடங்கள் பணியாற்ற வேண்டும். மாதம் 25 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 333 வருடங்கள் பணியாற்ற வேண்டும். நம் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயி 10 கோடி சம்பாதிக்க 760 […]