திருவள்ளூர்: நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட பலராமனை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார்;

பலராமன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்தும், தலைமறைவாக உள்ள அழகப்பன் உட்பட சிலரைப் பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்; புகாரின் பேரில் பலராமனை கைது செய்த நிலையில், ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுருந்தது

டீஃப் ஃபேக் மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலி வீடியோ தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து டெல்லி போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மூத்த நடிகரும், கதாநாயகனுமான சந்திரமோகன் இன்று காலமானார்

ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை 9.45 மணியளவில் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 82. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். திங்கள்கிழமை ஹைதராபாத்தில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

என் கணவர் கனவு நனவாகிறது நடிகர் விவேக் மனைவி பேச்சு

டெல்லி போன்று நகரங்கள் காற்று மாசு ஏற்பட்டுள்ள நிலையில் மரக்கன்றுகளை குழந்தைகள் போல வளர்தெடுக்க வேண்டும் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஏர்போர்ட் செக்டார் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜோஸ் மோகன் ஐ.பி.எஸ் பேச்சு…. அதுபோல் நல்ல செயல்கள் நின்றுவிடாது மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் மனைவி பேச்சு:- வண்டலூர் அருகே தாகூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் 250 க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், 2500 கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் இணைந்து 3 ஆயிரம் […]

Amala Paul Wedding: கோலாகலமாக நடந்துமுடிந்த அமலா பால் 2வது திருமணம்…

கொச்சி: மைனா திரைப்படம் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை அமலா பால். விஜய், விக்ரம், ஆர்யா, தனுஷ், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இயக்குநர் AL விஜய்யை காதலித்து திருமணம் செய்த அமலா பால், பின்னர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இந்நிலையில் தனது நண்பரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அமலா பால் இரண்டாவது திருமணம்மலையாளத்தில் ‘நீலத்தாமரா’ என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலா பால். […]

போலிஸ் என்று கூறிக்கொண்டு, சென்னையில் அரசுப் பேருந்தை நிறுத்தி, பொது இடத்தில் பள்ளி மாணவர்களைத் தாக்கியதாக பாஜகவைச்சேர்ந்த திரைப்பட நடிகை ரஞ்சனா நாச்சியார் சர்ச்சையில் சிக்கியுள்ளார்

தனது மகள் மீது மாமனார், மாமியார் தாக்குதல் நடத்தியதாக கடந்தாண்டு மாங்காடு காவல்நிலையத்தில் ரஞ்சனா நாச்சியார் போக்சோ வழக்கு கொடுத்திருந்தார்.இப்போது அவரே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை அடித்து தண்டித்த விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. சமூக ஆர்வத்தில் ஆளாளுக்கு சட்டத்தைக் கையில் எடுத்தால்..???சட்டம் எதற்கு? போலிஸ் எதற்கு?நீதிமன்றம் எதற்கு? நிர்வாகம் எதற்கு?என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இயக்குநர் பாலாவின் உடன்பிறந்த அண்ணன் மகளான நடிகை ரஞ்சனா நாச்சியார், ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘அண்ணாத்த’, ‘டைரி’, ‘நட்பே துணை’ […]

புஸ்ஸி ஆனந்த்-க்கு திடீர் உடல் நலக்குறைவு

தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர்புஸி ஆனந்த்-க்கு திடீர் உடல் நலக்குறைவுசென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குநேரில் சென்று நலம் விசாரித்த நடிகர் விஜய்

‛தங்க மகனின் எழுச்சி’ – விக்ரமின் ‛தங்கலான்’ டீசர் வெளியீடு

பொன்னியின் செல்வன் படங்களின் வெற்றிக்கு பிறகு விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‛தங்கலான்’. பா.ரஞ்சித் இயக்கி உள்ள இதில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் டீசரை இன்று(நவ., 1) காலை 11:30 மணியளவில் வெளியிட்டனர். 1:32 நிமிடங்கள் ஓடும் இந்த டீசரில் வசனங்களே இல்லை. முழுக்க முழுக்க சரித்திர பின்னணியில் இருப்பது போன்று உள்ளது. விக்ரம், மாளவிகா உள்ளிட்ட ஒவ்வொருவரின் தோற்றமும் வித்தியாசமாக உள்ளது. […]

ஐஸ்வர்யா அர்ஜுன் – உமாபதி நிச்சயதார்த்தம் வீடியோ.. யார்யாரெல்லாம் கலந்துகொண்டார்கள் பாருங்க – சினிஉலகம்

ஆனால், இதை அவர்கள் தரப்பில் இருந்து அறிவிக்கவில்லை. ஆனால், வெளிவந்த தகவலை உறுதி செய்யும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஐஸ்வர்யா அர்ஜுன் – உமாபதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது. இதை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா அர்ஜுன் – உமாபதி நிச்சயதார்த்த வீடியோ வெளியாகியுள்ளது. இவர்களுடைய நிச்சயதார்த்தத்தில் நடிகர் விஷால் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டுள்ளார். அர்ஜுனின் உறவினரும் கன்னட நடிகருமான துருவ சார்ஜா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் […]