அப்துல் கலாம் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்
விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘KALAM: The Missile Man of India’ என பெயரிடப்பட்டுள்ளது. ராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘ஆதிபுருஷ்’ படத்தை இயக்கிய ஓம் ராவத் இப்படத்தை இயக்க உள்ளார். பான் இந்தியா படமாக உருவாக உள்ள இந்த படத்தின் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
ராமேஸ்வரம் அருகே அப்துல்கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ராமேஸ்வரம் அருகே அப்துல்கலாம் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பேக்கரும்பு என்ற இடத்தில் அமைந்துள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்துல்கலாம் நினைவிடத்தை பார்வையிட்டு அமைச்சர்கள் மரியாதையை செலுத்தினார்.
ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
ஏ.பி.ஜே.அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு

தமிழகத்தின் இராமநாதபுரத்தில் பிறந்து இன்று அனைவரது மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், இவர் இந்திய விஞ்ஞான ஆய்வில் இந்தியர்களின் நிலையினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர். இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் டாக்டர் APJ அப்துல் காலம் வாழ்க்கை வரலாறு […]