சென்னையில், மெட்ரோ ரெயிலின் ஐந்தாவது வழித்தடம் கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை நீட்டிப்பு

விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியது, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்
சென்னை கீழ்ப்பாக்கம் & நியூ ஆவடி சாலையில் கூவம் ஆறு நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 19 செ.மீ மழை பதிவு

பொன்னேரி 14 செ.மீ,சோழவரம் 13 செ.மீ,செங்குன்றம் 12 செ.மீ,கும்மிடிப்பூண்டி 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை ஆவடியில் பைக் மீது கார் மோதிய விபத்தில் மத்திய உளவுத்துறை ஊழியர் பலி.

சென்னை அடுத்த ஆவடியில் பைக் மீது கார் மோதிய விபத்தில் மத்திய உளவுத்துறை ஊழியர் மனோஜ்குமார் பலியாகியுள்ளார். பருத்திப்பட்டு பகுதியில் பைக்கில் சென்றபோது கார் மோதி நிகழ்விடத்திலேயே மனோஜ்குமார் உயிரிழந்துள்ளார்.
ஆவடியில் விரைவு ரயில் மோதி 2 பேர் பலி!

ஆவடி ரயில் நிலையத்தில்விரைவு ரயில் மோதி2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆவடி ரயில் நிலையத்தில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும் பகுதியில் கேட் இல்லை எனக் கூறப்படுகிறது.பயணிகளே இரு பக்கமும் பார்த்துவிட்டு தண்டவாளத்தைக் கடந்து செல்லும் சூழலே நிலவி வருகிறது. ரயில் வருவது குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் செய்யப்படுவதில்லை. இந்நிலையில் (செப். 24) இரவு 9 மணியளவில், பயணிகள் அவ்வாறு தண்டவாளத்தைக் கடக்கும்போது திடீரென இரண்டு தண்டவாளத்திலும் எதிரெதிரே விரைவு […]