டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்
டெல்லி காங்கிரஸ் 3ஆம் ஆத்மி 4 இடத்தில் போட்டியிடும்..
ஆம் ஆத்மியும் பங்கேற்கிறது

அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுள்ளது. அதன்படி டெல்லி அரசின் நிர்வாக பணிகள் தொடர்பான மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்வதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரசின் இந்த அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதில் அவசர சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி […]