சாம்பாருக்காக கொலை பரபரப்பு வீடியோ வைரல்

பம்மல் பிரதான சாலையில் தனியார் சைவ ஓட்டலில் கூடுதல் சாம்பார் கேட்ட தந்தை மகன் ஓட்டல் ஊழியரை தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது. ஓட்டலில் இட்லி வாங்க வந்த தந்தை சங்கர், மகன் அருண்குமார் கூடுதல் சாம்பார் கேட்டனர். அதில் பிரச்சினை ஏற்பட்டது. சாம்பார் வழங்கப்பட்ட நிலையில் வாசலில் காவலாளியை முதலில் அருண்குமார் கண்ணத்தில் அடிக்க அதனை மற்றொரு ஊழியர் தட்டிகேட்க இருவரிடமும் தந்தை மகன் தகறாறு செய்த நிலையில் அதனை தடுக்க வந்த ஓட்டல் மேற்பார்வையாளர் அருணை […]
கூடுதல் சாம்பார் தராததால் ஹோட்டல் ஊழியரை அடித்து கொலை தந்தை மகன் கைது

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையில் (அடையார் ஆனந்த பவன்) பிரபல தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு தஞ்சாவூரை சேர்ந்த அருண்(30) என்பவர் சூப்பர்வைசராக பணியில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் ஹோட்டல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது அனகாபுத்தூர், லெட்சுமி தெரு, பாரி நகர், கிராண்ட் பிளாட்டில் வசித்து வரும் சங்கர் (55) மற்றும் அவரது மகன் அருண்குமார்(30) ஆகிய இருவரும் சாப்பிட இட்லி பார்சல் வாங்க […]