இங்கிலாந்து டெஸ்ட் : இந்தியா அபார வெற்றி.
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது இந்திய அணி. 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது இந்தியா. இதற்கு முன் விளையாடிய 8 போட்டிகளில் 7 தோல்வி, 1 டிராவில் முடிந்திருந்தது.