தாம்பரம் அருகே காப்பு காட்டில் திடீர் தீ
தாம்பரம் அடுத்த மதுரபாக்கத்தில் காப்பு காடு உள்ளது நள்ளிரவு நேரத்தில் அருகிள் உள்ள குடியிருப்பு மாடியில் இருந்து பார்த்தபோது காப்பு காட்டின் உட்பகுதியில் தீபற்றி எரிந்து வருவது தெரியவந்தது, இதனையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தன் பேரில் தியணைப்பு வாகனத்தில் வந்த விரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், மேலும் வனத்துறையின மற்றும் காவல் துறையினரும் அங்கு வந்துள்ளனர், தீ விபத்து ஏற்பட காரணம் வெளியாகவில்லை அதனால் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் கோடை […]