ஈரான் மீது ஏவுகணைகளை வீசிய இஸ்ரேல். வலுக்கும் போர்
ஈரான் மீது இஸ்ரேல் இரண்டு முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவியுள்ளது ஈரான் ராணுவம். ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்’ என்று இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் முக்கிய ராணுவ மற்றும் அணுசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு நேரடி பதிலடியாக இந்த மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
போர் பதற்றம் முஸ்லிம் நாடுகளிடம் பாகிஸ்தான் கெஞ்சல்.
எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பாகிஸ்தான் போரை தவிர்க்க படாத பாடுபடுகிறது சவுதி அரேபியா அமீரகம் குவைத் போன்ற நாடுகளிடம் தொடர்பு கொண்டு இந்தியாவுடன் பேசி எப்படியாவது போர் ஏற்படாமல் தடுத்து நிறுத்துங்கள் என்று கெஞ்சி வருகிறது தொடர்பாக பாய் தான் பிரதமர் செபாஷ் ஷரீப் அனைவரும் அனைத்து முஸ்லீம் நாடு தலைவர்களிடமும் பேசி வருகிறார்
Skype மே 5ம் தேதி முதல் நிறுத்தம்.
21 ஆண்டுகளாக Video Calling சேவைகளை வழங்கி வந்த Skype தளத்தை மே 5ம் தேதி முதல் நிறுத்துவதாக Microsoft நிறுவனம் அறிவித்துள்ளது.Microsoft Teams தளத்தில் கவனம் செலுத்தவும், மக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தங்களின் சேவைகளை மாற்றியமைக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக விளக்கம் அளித்து உள்ளது.