முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 319

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆல்அவுட். சிராஜ் 4 விக்கெட்களையும், ஜடேஜா, குலதீப் தலா 2விக்கெட்களையும் வீழ்த்தினர்; 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா.
தேசிய விளையாட்டு விருதுகள்
முகமது ஷமிக்கு (கிரிக்கெட்) 2023 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு மற்றும் விளையாட்டுகளில் சிறந்த செயல்பாட்டிற்காக அர்ஜுனா விருதுகளை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.
ஐபிஎல் வீரர்கள் ஏலம்: யாருக்கு எவ்வளவு தொகை?

ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் முதல் வீரராக மே.இ.தீவுகள் வீரர் ரோவ்மன் பவலை ₹7.4 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ₹20.5 கோடிக்கு பேட் கம்மின்ஸை ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. கடந்த ஆண்டு சாம் கரணை ₹18.5 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்ததே அதிகபட்ச தொகையாக இருந்தது. இந்திய வீரர் ஷிவம் மாவியை ₹6.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி! […]
இந்திய வீரர் ஷிவம் மாவியை ₹6.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி!
இந்திய வீரர் கே.எஸ்.பரத்தை அடிப்படை விலையான ₹50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி
இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்வை ₹5.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி!
தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்டை ₹5 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி
மே.இ.தீவுகள் வீரர் அல்சாரி ஜோசப்பை ₹11.5 கோடிக்கு ஏலத்திற்கு எடுத்தது பெங்களூரு அணி
இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்சை ₹4.20 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்
இந்திய வீரர் சேத்தன் சக்காரியாவை அடிப்படை விலையான ₹50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி