பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்

ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை வீழ்த்தினார். 6-3, 2-6, 5-7, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு மோடி பெயரில் விண்ணப்பம்

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பெயரில் போலியாக விண்ணப்பங்கள் பதிவு. கூகுள் விண்ணப்பம் மூலம் பெயர்களை பதிவு செய்ய பிசிசிஐ கூறிய நிலையில் போலி விண்ணப்பங்களால் சர்ச்சை. மோடி, அமித்ஷா மட்டுமின்றி சச்சின், தோனி, சேவாக் ஆகியோரின் பெயர்களிலும் போலியாக விண்ணப்பம் பதிவு. மொத்தம் 3000 விண்ணப்பங்கள் குவிந்துள்ள நிலையில், இதில் எது உண்மையான விண்ணப்பம் என கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் கோப்பை கொண்டாட்டங்களாலும் ஆக்ரோஷத்தாலும் வெல்லப்படுவதில்லை

வெறும் சிஎஸ்கேவை மட்டும் வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது; ஐபிஎல் கோப்பையை வெல்ல நீங்கள் பிளேஆஃப்களிலும் நன்றாக விளையாட வேண்டும்: முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பாதி ராயுடு
ஹர்திக் பாண்டியா தலைமை மீது ரோகித் சர்மா கடும் அதிருப்தி. நடப்பு சீசனுடன் மும்பை அணியில் இருந்து ரோகித் சர்மா விலக உள்ளதாக தகவல்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்

போட்டிக்கான டிக்கெட்டை கட்டாயம் காண்பிக்கவும் மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்
விற்று தீர்ந்த ஐபிஎல் டிக்கெட் – ரசிகர்கள் அதிருப்தி

சென்னையில் வரும் 22ம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடக்கம் டிக்கெட் முழுமையாக விற்கப்பட்டு விட்டதாக காட்டப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தி
சென்னை சேப்பாக்கத்தில் 22ம்தேதி சென்னை, பெங்களூரு அணிகள் மோதும் ஐ.பி.எல் போட்டி..இன்று காலை 9.30 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை
IPL தொடரின் முதல் (CSK Vs RCB) போட்டிக்கான டிக்கெட் விற்பனை காலை 9:30-க்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், PayTM Insider செயலி முடங்கியது!
இந்திய அரசின் முடிவுக்கு எதிராக அந்நாட்டு கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புமாறு பிசிசிஐ-யை வலியுறுத்த முடியாது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது
விளையாட்டு:
பெங்களூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் அங்கு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ▪️நடப்பாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி நீக்கப்படுவார் என்று தகவல். ▪️மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது பெங்களூரு அணி. ▪️ரஞ்சி கோப்பைஇறுதிப்போட்டி: விதர்பா அணிக்கு 538 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை ▪️இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் முழு உடல் தகுதி பெற்றுள்ளதால் ஐபிஎல் […]