பாதுகாப்பு விதிகளை மீறும் ராகுல் – உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என எச்சரிக்கை

காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அவ்வப்போது பல்வேறு நடை பயணங்களை மேற்கொண்டு வருகிறார். மேலும் வௌிநாடுகளுக்கும் சுற்று பயணம் சென்று வருகிறார். ராகுல் காந்தி இந்த பயணங்களின்போது பாதுகாப்பு விதிகளை மீறுவதாக மத்திய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு மத்திய பாதுகாப்பு படை எழுதியுள்ள கடிதத்தில், “மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு(55) மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் விஐபி பாதுகாப்பு பிரிவு இசட் பிளஸ் […]

எடப்பாடி தான் பிரச்சனை – தினகரன் பேட்டி

இபிஎஸ் தலைமையில் என்றைக்கும் இணைய மாட்டோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறினார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் தங்களுக்கு பிரச்சனை இல்லை என கூறினார்.

குரோம்பேட்டை வட்டார நாடார் ஐக்கிய சங்கம் 55 ஆவது ஆண்டு விழா

குரோம்பேட்டை வட்டார நாடார் ஐக்கிய சங்கம் பொதுக்குழு கூட்டம் மற்றும் 55 வது ஆண்டு விழா ரயில் நிலைய சாலை ராதா நகர் தெற்கு தெருவில் உள்ள குரோம்பேட்டை வியாபாரிகள் சங்க அறக்கட்டளை கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது காலை 11:00 மணிக்கு கடவுள் வாழ்த்து பாடி மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானமும் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து வரவேற்புரை எஸ்.முருகேசன் நாடார் ஆற்றினார், வி. எஸ்.பி.மதிவாண நாடார் தலைமை உரையாற்றினார், பொதுச்செயலாளர் டி.எஸ். முருகேசன் நாடார் ஆண்டறிக்கை வாசித்தார், […]

திமுக ஆட்சியில் 4 முதலமைச்சர்கள் – எடப்பாடி புகார்

திமுக ஆட்சியில் 4 முதலமைச்சர்கள் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கம்பெனிக்கு மூடுவிழா நடத்தப்படும் என தாராபுரம் தொகுதியில் நடந்த கூட்டத்தில் பேசினார்

டிரம்புடன் பேச தயார் -மோடி அறிவிப்பு

பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் பேச தயாராக இருப்பதாக தெரிவித்தார்.அமெரிக்காவும் இந்தியாவும் இயற்கையான கூட்டாளிகள் என்று அவர் கூறினார் .மோடியுடன் பேச தயாராக இருப்பதாக ட்ரம்பும் அறிவித்தார்

தமிழகத்தில் 45 மாதத்தில் 6700 கொலை. – எச்.ராஜா

பா.ஜ.க தலைவர் எச்.ராஜா கூறியதாவது :தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்​து​விட்​டது. கடந்த 45 மாதங்​களில் 6,700 கொலைகள் நடந்​துள்​ளன. பாலியல் வன்​கொடுமை​கள், போதைப் பொருட்​கள்பயன்​பாடு அதி​கரித்​துள்​ளது. மீண்​டும் திமுக அரசு அமைந்​தால் அடுத்த தலை​முறை அழிந்து போகும். எனவே, அடுத்த தலை​முறையை காப்​பாற்ற திமுக மற்​றும் அதன் கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கு அரசி​யலில் இருந்து விடை கொடுத்து அனுப்ப வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

நேபாளத்தில் முன்னாள் பிரதமர் மனைவி உயிரோடு எரிப்பு

நேபாளத்தில் முன்னாள் பிரதமர் மனைவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார் நேபாள தலைநகரில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களின் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன பாராளுமன்றம் தொலைக்காட்சி உறுப்பினர் பாரக கட்டிடங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மோடி வாழ்த்து

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சிபி ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் மேலும் முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர் சி பி ராதாகிருஷ்ணன் கூறுகையில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் நாணயத்தின் இரு பக்கங்கள் எல்லாவற்றிலும் அரசியல் செய்யக்கூடாது என்று கூறினார்

டெல்லியில் செங்கோட்டையன் அமித்ஷா சந்திப்பு

டெல்​லி​யில் மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, நிர்​மலா சீதா​ராமன் உள்​ளிட்​டோரை அதி​முக முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் சந்தித்​துப் பேசி​யது அதி​முக கூட்டணியில் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது .இதற்கிடையே செங்கோட்டையன் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகின்றார்.

மல்லை சத்யா மதிமுகவில் இருந்து நீக்கம்

மதிமுகவில் இருந்து மல்லை சத்தியாவை நிரந்தரமாக நீக்கி பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மல்லை சத்யா கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மல்லை சத்யா மதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.