காலணி கழற்ற வந்த ஊழியரை மறுத்த ராம்நாத் கோவிந்த்

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக தென்காசிக்கு வந்தார். தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வந்த அவருக்கு அளிக்கப்பட்ட பூரண கும்பம் மரியாதையை பெற்றுக்கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சென்று அதன் நிறுவனர் தலைவர் ராமகிருஷ்ணன் செயலாளர் சங்கர் ராமன் ஆகியோரை சந்தித்தார்.அவர் கோயிலுக்கு வந்த போது ஊழியர் ஒருவர் அவரது காலணியை கழற்ற முன் வந்தார் ஆனால் ராம்நாத் அதனை தடுத்து விட்டார் தானே தனது […]

அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல்நலக்குறைவு காரணமாக கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வயிறு தொடர்பான பிரச்னைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

காலணி கழற்ற வந்த ஊழியரை தரத்த ராம்நாத் கோவிந்த்

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக தென்காசிக்கு வந்தார். தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வந்த அவருக்கு அளிக்கப்பட்ட பூரண கும்பம் மரியாதையை பெற்றுக்கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சென்று அதன் நிறுவனர் தலைவர் ராமகிருஷ்ணன் செயலாளர் சங்கர் ராமன் ஆகியோரை சந்தித்தார்.அவர் கோயிலுக்கு வந்த போது ஊழியர் ஒருவர் அவரது காலணியை கழற்ற முன் வந்தார் ஆனால் ராம்நாத் அதனை தடுத்து விட்டார் தானே தனது […]

விஜயுடன் காங்கிரஸ் ரகசிய பேச்சு

தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி சேர்வது குறித்து காங்கிரஸ் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக டெல்லியில் தகவல் பரவி உள்ளது காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் டெல்லியில் தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்தை சந்தித்ததாகவும் இதற்கு ஒரு காங்கிரஸ் எம்பி ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது. நடிகர் விஜய்யை முதல்வராக ஏற்கவும் காங்கிரஸுக்கு 70 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்றும் துணை முதல்வர் பதவி வேண்டும் என்றும் பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது.

தமிழக சட்டசபை அக்டோபர் 14ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். அக்டோபர் 14ம் தேதி சட்டசபை காலை 9.30 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கும். முதல் நாளில், மறைவுற்ற முன்னாள் சட்டசபை எம்எல்ஏக்கள் குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். வால்பாறை தொகுதி எம்எல்ஏ கந்தசாமி மறைவு குறித்தும் உயிரிழந்த பிரபலங்கள் குறித்தும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அக்டோபர் மாதம் 14ம் தேதிக்கு முன்னதாக ஏதாவது ஒரு தேதியில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டப்பட்டு சட்டசபை கூட்டம் எத்தனை […]

டிரம்புக்காக போக்குவரத்து நிறுத்தம்: அமெரிக்காவில் பிரான்ஸ் அதிபர் திணறல்!

அதிபர்டிரம்ப் வருகையை முன்னிட்டு நியூயார்க்கில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் செல்ல வழியின்றி தவித்தார். இதை அடுத்து டிரம்ப்புக்கு போன் செய்தார் மேக்ரோன்,‘உங்கள் வருகையால் சாலையை மூடி விட்டார்கள். நான் வீதியில் நிற்கிறேன்’ என்று சிரித்துக் கொண்டே கூறும் வீடியோ காட்சி இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

டிடிவி தினகரனுடன் அண்ணாமலை சந்திப்பு

பாது​காப்பு வாக​னங்​களை தவிர்த்​து​விட்​டு, மாற்​றுக் காரில் அடை​யாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்​டுக்கு நேற்று முன்​தினம் இரவு 7.30 மணிக்கு அண்​ணா​மலை வந்​தார். அங்கு டிடிவி தினகரனுடன் ரகசிய பேச்​சு​வார்த்​தை​யில் ஈடு​பட்​டார். சந்​திப்​பின்​போது, கூட்​ட​ணி​யில் தொடர்ந்து இருக்​கு​மாறு தினகரனை அண்​ணா​மலை கேட்​டுக் கொண்​ட​தாக தெரி​கிறது.

அண்ணாமலை தனிக்கட்சியா ?

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி வருமாறு:-தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக யாரும் பேசினால் அவரை பாஜகவின் பி டீம் என்று திமுக சொல்கிறது. ரஜினியை நான் அடிக்கடி சந்தித்து வருகிறேன், நட்பு அடிப்படையிலேயே அவரை சந்திக்கிறேன். எனவே அவரை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம். முதலில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு வரிகள் இருந்தன. இதனால் முதன் முறையாக ஜிஎஸ்டியை கொண்டுவந்தபோது 4 அடுக்கு தேவைப்பட்டது. இப்போது அதனை இரு அடுக்குகளாக குறைத்துள்ளோம்” என்றார். நீங்கள் தனிக்கட்சி ஆரம்பிக்க […]

ராதிகா தாயார் மறைவுக்கு கனிமொழி இரங்கல்

நடிகை ராதிகாவின் தாயார் கீதா இவர் மறைந்த நடிகர் எம் ஆர் ராதாவின் துணைவியாவார் இலங்கையைச் சேர்ந்தவர் 80 வயதானவர் உடல்நலம் குறைவு காரணமாக மரணம் அடைந்தார் அவரது மறைவுக்கு கனிமொழி எம்பி மற்றும் பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப நல்ல வாய்ப்பு: சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கருத்து

சோஹோ நிறு​வனத்​தின் நிறு​வனர் ஸ்ரீதர் வேம்பு சமூக வலை​தளத்​தில் கூறி​யுள்​ள​தாவது: பிரி​வினை​யின் போது தங்​கள் குடும்​பங்​கள் எல்​லா​வற்​றை​யும் விட்​டு​விட்டு இந்​தி​யா​வுக்கு எப்​படி வரநேர்ந்​தது என்​பது குறித்து சிந்தி நண்​பர்​களிடம் ஏராள​மான கதைகளை கேட்​டிருக்​கிறேன். இந்​தி​யா​வில் அவர்​கள் தங்​கள் வாழ்க்​கையை கட்​டி​யெழுப்பி சிறப்​புடன் உள்​ளனர். அதேபோன்​று, விசாவுக்​கான கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​டுள்ள நிலை​யில் அமெரிக்​கா​வில் உள்ள இந்​திய தொழில் வல்​லுநர்​கள் தங்​கள் தாய்​நாட்​டுக்கு திரும்​புவதை தீவிர​மாக பரிசீலிக்க வேண்​டும். பிரி​வினைக்​குப் பிறகு இந்​தி​யா​வில் செழித்து வளர்ந்​துள்ள சிந்தி சமூகத்​தினரைப் போல […]