கோவையில் ரேஸ் கார் ஓட்டிய நடிகர் அஜித்குமார்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள 111 ஏக்கர் பரப்ப ளவு மைதானத்தில் 3.8 கிலோ மீட் டர் நீளம் கார் பந்தய டிராக் உள் ளது. இந்த மைதானம் சர்வதேச தரத்தில் தயார் செய்யப்பட்டு உள் ளது. இதன் மூலம் கோவையில் சர்வதேச அளவிலான கார் பந்த யம், புகழ் பெற்ற பார்முலா 1 வகை கார்பந்தயங்களை நடத்த முடியும். இந்த நிலையில் நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்குமார் கருமத்தம்பட்டியில் உள்ள சர்வ தேச […]

பாமகவில் அன்புமணி கை ஓங்குகிறதா?

பாமகவில் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே நடக்கும் மோதலால் கட்சி பிளவு பட்டிருக்கிறது ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர் தங்கள் எதிர்ப்பாளர்களை போட்டி போட்டு நீக்கு வருகிறார்கள் கடைசியாக கட்சியின் தலைவராக இருந்த ஜிகே மணியை அன்புமணி நீக்கிவிட்டார்அருள் எம்எல்ஏவையும் நீக்கிவிட்டார் எனை தொடர்ந்து சட்டமன்றத்தில் தனக்கே அதிக ஆதரவு எம்எல்ஏக்கள் உள்ளனர் என்று கூறி கட்சியை அதிகாரப்பூர்வமாக கைப்பற்ற அன்புமணி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மோப்ப நாய் உதவியுடன் போலீசாரின் தீவிர சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்த‌து.

திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் 3 நாட்களுக்கு நிறுத்தம்

திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் 3 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்திவைப்பு நிர்வாக காரணங்களுக்காக, டிசம்பர் 29, 30, 31 தேதிகளில் ரூ.300 தரிசன டிக்கெட் வெளியீடு நிறுத்தி வைப்பு மறு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என திருப்பதி கோவில் தேவஸ்தானம் போர்டு அறிவிப் திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் 3 நாட்களுக்கு நிறுத்தம் திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் நிறுத்திவைப்பு நிர்வாக காரணங்களுக்காக, டிசம்பர் 29, 30, 31 தேதிகளில் ரூ.300 தரிசன டிக்கெட் […]

இசை அமைப்பாளர் அனிருத்துக்கு கலை மாமணி விருது

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது, பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படுகிறது. அதன்படி, கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது, திரைத் துறையைப் பொறுத்தவரையில், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், […]

ஒரே நாளில் 30 ஆயிரம் கார்களை விற்ற மாருதி நிறுவனம்

ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலான முதல் நாளில் மாருதி நிறுவனம் 30,000, ஹூண்டாய் நிறுவனம் 11,000 கார்களை விற்று சாதனை படைத்தன. ஏ.சி., டி.வி. ஆகியவை 2 மடங்கு விற்பனையாகி வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செமிகண்டக்டர் உற்பத்தியில் காலெடுத்து வைத்த இந்தியா

செமிகண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசாங்கம் ரூ.76 ஆயிரம் கோடி ஊக்குவிப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த செமிகண்டக்டர் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருளான சிலிக்கான் மற்றும் குவார்ட்ஸ் மணல் தமிழ்நாட்டிலும் கிடைக்கிறது. இதை பயன்படுத்தி தமிழ்நாட்டிலும் செமிகண்டக்டர் தயாரிப்பதற்காக தமிழக அரசு சென்னை மற்றும் கோவையில் உற்பத்தி பூங்காக்களை தொடங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆக மிக விரைவில் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் செமிகண்டக்டர் உற்பத்தியில் பெரிய புரட்சி நடக்கப்போகிறது. இதன்மூலம் தயாரிக்கப்படும் சிப்-கள் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதோடு […]

விஜயுடன் காங்கிரஸ் ரகசிய பேச்சு

தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி சேர்வது குறித்து காங்கிரஸ் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக டெல்லியில் தகவல் பரவி உள்ளது காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் டெல்லியில் தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்தை சந்தித்ததாகவும் இதற்கு ஒரு காங்கிரஸ் எம்பி ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது. நடிகர் விஜய்யை முதல்வராக ஏற்கவும் காங்கிரஸுக்கு 70 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்றும் துணை முதல்வர் பதவி வேண்டும் என்றும் பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது.

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு

மத்தியபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் எலி கடிக்கு 2 பச்சிளம் பெண் குழந்தைகள் பலியாயின. இது தொடபாக பழங்குடியின அமைப்புகள் காலவரையற்ற போராட்டம்*அறிவித்துள்ளன.

அதிக வருமான வரி செலுத்திய திரை பிரபலங்கள் – விஜய் 2-வது இடம்

நடப்பு நிதியாண்டில் அதிக வரு மான வரி செலுத்திய திரை பிரபலங்கள் பட்டியல் : வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்திய திரையு லக பிரபலங்களில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். அவர் ரூ.92 கோடியளவில் வருமான வரி செலுத்தியுள்ளார் 2-வது இடத்தில் தமிழ் சினிமாவின் முன் னணி நடிகரான விஜய் உள்ளார். அவர் இந்த : நிதியாண்டில் ரூ.80 கோடி வருமான வரி : செலுத்தியிருக்கிறார். 3-வது முதல் 10-வது இடங்களில் முறையே சல்மான்கான் […]