புற்று நோயை தடுக்கும் ப்ரோக்கோலி!

ப்ரோக்கோலி காலிஃபிளவர் வகையை சேர்ந்த காய்கறிகளில் ஒன்று. ஆனால் இது எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டது. குறிப்பாக புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாகச் செயல்படுகிறது. ப்ரோக்கோலியில் ‘சல்போரபேன்’ எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது. குடல் ஈரல், சிறுநீர்ப்பை, மார்பகம் மற்றும் நுரையீரல்களில் ஏற்படும் புற்று நோய்களை குணப்படுத்தும் சக்தியை ப்ரோக்கோலி கொண்டிருக்கிறது. கண்பார்வை: அதிகம் நீர்த்தன்மை வாய்ந்த திசுக்களால் ஆன உறுப்பாக கண்கள் இருக்கிறது. முதுமையை […]
எறும்பு வீட்டிற்குள் வராமல் தடுக்க!!!

எறும்புகள் வீட்டிற்குள் வராமல் இருக்க!!!பெரோமோன்களின் உதவியுடன் எறும்புகள் மற்ற எறும்புகளுக்குச் செல்கின்றன. பெரோமோன்கள் எறும்புகள் வெளியேற்றும் ஒரு வகை இரசாயனமாகும்.இதன் மூலம், அவை எல்லா எறும்புகளையும் ஒன்றாக எளிதாக சேகரிக்கின்றன. எறும்புகள் பெரும்பாலும் உணவுப் பொருட்களைத் தேடி சுற்றித் திரிகின்றன.எலுமிச்சை: எறும்புகள் இனிப்பு வாசனையை விரும்புவது போல, எலுமிச்சையின் நறுமணத்தையும் அவர்கள் விரும்புவதில்லை. எறும்புகளை வீட்டை விட்டு வெளியேற்ற எலுமிச்சை தோல்களை பயன்படுத்தவும். எறும்புகள் காணப்படும் வீட்டில் எலுமிச்சை தோல்களை வைக்கவும். எறும்புகள் ஓடிவிடும்.வினிகர்: பல வீட்டு […]
கொத்தவரங்காய் ஜூஸ் சாப்பிட்டால் சுகர் குறையுமா? குறையாதா?

கொத்தவரங்காயில் 3.7 கிராம் நார்ச்சத்து மற்றும் 3 கிராம் புரதம் இருக்கிறது. இதில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. கொத்தவரங்காய் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு குறையும் என்பது உண்மைதான். கொத்தவரங்காயில் நார்ச்சத்து மிக அதிகமாக இருப்பதோடு, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், இரும்பு சத்து, போலேட் ஆகியவையும் அதிகமாக இருக்கிறது.100 கிராம் கொத்தவரங்காயில் 35 கலோரிகள் தான் இருக்கிறது. மேலும் இதில் 3.7 கிராம் நார்ச்சத்து மற்றும் 3 கிராம் புரதம் […]
குழந்தைகள் அதிக உடல் எடை கூடுவதற்கு என்ன காரணம்

குழந்தை பருவ உடல் பருமனுக்கான காரணங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். குழந்தை பருவத்திலேயே உடல் எடை அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பெற்றோர்தான் உடல் பருமனை தடுக்கும் வழிமுறைகளை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.இந்தியாவில் சுமார் 1 கோடியே 40 லட்சம் குழந்தைகள் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டிருக்கிறார்கள். உடல் பருமன் விஷயத்தில் அலட்சியமாக இருந்தால் நாள்பட்ட நோய்களுக்கு ஆளாக நேரிடும். குழந்தைகளை சுறுசுறுப்பாக செயல்பட வைப்பதன் மூலமாகவே உடல் பருமன் பிரச்சினைக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளலாம். குழந்தை பருவத்திலேயே […]
உடல் பருமனுக்கு தீர்வு எப்படி? இதோ சில யோசனைகள் உங்களுக்காக!!!

ஆண், பெண், குழந்தைகள், இளம் வயதினர், பெரியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல், பலரும் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். தற்போது உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.இந்த பிரச்சினையை எதிர்கொள்ளும் அனைத்து வயதினருக்கும் ஆயுர்வேத மருத்துவம் சில மூலிகைகளைப் பரிந்துரைக்கிறது.வெந்தயம்: வெந்தயத்தில் இருக்கும் ‘கேலக்டோமேனன்’ நீரில் கரையக்கூடியது. இது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது.வெந்தய விதைகளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். காலையில் வெறும் வயிற்றில் […]
அளவோடு மாம்பழம் சாப்பிட்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும்

கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் மாம்பழத்தில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. மாம்பழத்தை அளவோடு சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். மாம்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் பி6, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் உள்ளிட்ட பல சத்துக்கள் நிரம்பியுள்ளன. மாம்பழத்தில் உள்ள வைட்டமின்கள் இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. மாம்பழத்தில் உள்ள பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து, உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. மாம்பழத்தில் உள்ள மாவுச்சத்து காரணமாக, உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல், செரிமான […]