ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் காய்கறிகள்

காய்கறிகளில் அதிகளவு நார்சத்து, புரோட்டீன் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன.நார்சத்து என்பது கொழுப்பின் அளவையும், சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, அப்படிப்பட்ட சத்துக்கள் குரூசிஃபெரஸ் காய்கறிகளான ப்ரோக்கோலி, பிரஸ்ஸல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ் மற்றும் காலிஃபிளவர் போன்றவற்றில் உள்ளன. இவற்றில் இயற்கையாகவே சர்க்கரை குறைவாக உள்ளன, மேலும் இவற்றில் அதிகமாக நிரம்பியுள்ள நார்ச்சத்து ஒரு ப்ரீபயாடிக் ஆக செயல்படுகிறது, மேலும் இது ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கிறது.பல வகை கீரைகள் கொண்ட சாலட்டை சாப்பிடுவது உங்களுக்கு பல்வேறு […]

பயனுள்ள சமையல் குறிப்புகள்

அடை மாவு, தோசை மாவு புளித்து விட்டால், இரண்டு டம்ளர் வெந்நீர் விடவும். பத்து நிமிடம் கழித்து தெளிந்த நீரை கொட்டி விட்டால் புளிப்பு குறைந்து விடும். பின்பு ஒரு பிடி ரவை அல்லது அரிசி மாவு கலந்தால் சரியாகிவிடும்.பாசிப் பயறு சுண்டல் செய்வதற்கு, முதல் நாள் இரவு தண்ணீரில் பாசி பயறை ஊற வைக்கவும். அடுத்த நாள் தண்ணீரை வடிகட்டி விட்டு துணியில் கட்டி வைத்தால் முளைகட்டி விடும். இதை சுண்டல் செய்து சாப்பிட்டால் சுவையாக […]

வெந்தயக் கீரை சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்..!!

நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயக் கீரை நல்ல பலனை அளிக்கிறது.நார்ச்சத்து, இரும்புச்சத்து, மாங்கனீஸ், பாஸ்பரஸ், வைட்டமின் போன்ற எண்ணற்ற நன்மைகள் கொண்ட வெந்தயக் கீரை, உணவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை சத்தை மெதுவாக உறிஞ்சுவதால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை நன்றாக குறைக்க உதவுகிறது.வாரத்திற்கு இரண்டு நாள்கள் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வர உடலில் சர்க்கரை அளவானது குறைந்து காணப்படும்.வெந்தயக் கீரை சாப்பிடுவதால் குடல் சுத்தமாகும்.

தொப்பையை குறைக்க

பொதுவாக தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள். இதையடுத்து அதனுடன் உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும்.டயட், இன்பினிடி டயட், நடைப்பயிற்சி, சைக்கிளிங், ஜாக்கிங் போன்ற பலவற்றை மேற்கொள்கின்றனர். இருந்தப் போதும் தொப்பையை குறைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே தான் இதுபோன்ற பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க எளிமையான உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்களை தினமும் காலையில் மறக்காமல் செய்ய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.1.வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, […]

கருப்பட்டியின் பயன்கள்

கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேலும் மேனி பளபளப்பு பெறும். கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்கும்.குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும். கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி […]

எலுமிச்சை

எலுமிச்சை பழச்‌ சாற்றில்‌ ரசம்‌ செய்து சாப்பிட்டால்‌ உஷ்ணம்‌ குறையும்‌.

நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!அருகம்புல் பொடிஅதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்திநெல்லிக்காய் பொடிபற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது.கடுக்காய் பொடிகுடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.வில்வம் பொடிஅதிகமான கொழுப்பை குறைக்கும்.இரத்த கொதிப்பிற்கு சிறந்ததுஅமுக்கரா பொடிதாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.சிறுகுறிஞான் பொடிசர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.நவால் பொடிசர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.வல்லாரை பொடிநினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.தூதுவளை பொடிநாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.துளசி பொடிமூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு […]

கோடை காலத்தில் சருமம் எரிச்சலாக இருக்கா

கோடை காலம் வந்துவிட்டது, இது பல தோல் பிரச்சினைகளை கொண்டுவருகிறது. குறிப்பாக கோடையில், வியர்த்தல் காரணமாக, சருமத்தில் தடிப்புகள் மற்றும் எரிச்சல் ஏற்படும். இந்த சிறுமிகளிடமிருந்து நிவாரணம் பெற பல விலையுயர்ந்த பொருட்களின் உதவியைப் பெறுங்கள். ஆனால் இன்று நாங்கள் உங்களுக்காக சில வீட்டு ஃபேஸ் பேக்குகளை கொண்டு வந்துள்ளோம், இது சருமத்தை குளிர்ச்சியாக உணர வைக்கும்.தக்காளி மற்றும் ஹனி ஃபேஸ் பேக்தக்காளி சாற்றில் 1 டீஸ்பூன் தேனை கலந்து முகத்தில் 20 நிமிடங்கள் தடவி அப்படியே […]

மருத்துவ குறிப்பு

ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையை டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.

60 -வயது கடந்தவர்கள் கலகலப்பாக பேசி பழகுங்கள்

வயதானவர்கள் அதிகம் பேசினால் கிண்டல் செய்வார்கள்…ஆனால் மருத்துவர்கள் அதை ஒரு வரமாக நல்லதாக பார்க்கிறார்கள்: ஓய்வு பெற்றவர்கள் (மூத்த குடிமக்கள்) அதிகம் பேச வேண்டும் என்று மருத்துவர்கள் அழுத்தமாக கூறுகிறார்கள், ஏனெனில் நினைவாற்றல் இழப்பை தடுக்க தற்போது வழியே இல்லை. அதிகம் பேசுவதுதான் ஒரே வழி. மூத்த குடிமக்கள் அதிகம் பேசுவதால் குறைந்தது மூன்று நன்மைகள் உள்ளன.முதல்:பேசுவது மூளையை செயல்படுத்துகிறது, ஏனெனில் மொழியும் எண்ணங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன. குறிப்பாக விரைவாக பேசும்போது, ​​இது இயல்பாகவே சிந்தனையை […]