எத்தனை மருத்துவக்குணங்கள்… கொத்தமல்லி தழையில்!!!

உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொத்தமல்லி தன்னகத்தே கொண்டுள்ளதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி1, சி என பல வைட்டமின் சத்துக்கள் அடுக்கிக் கொண்டே போகலாம்.மேலும், இரும்புச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து என உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களின் அஞ்சறை பெட்டியாக கொத்தமல்லி இருக்கிறது என்பது ஆச்சர்யமான உண்மை.இத்தகைய ஆரோக்கிய சத்துகள் நிறைந்த கொத்தமல்லியை எளிதில், வீட்டுத் தோட்டம் மற்றும் சிறு தொட்டியில் கூட வளர்க்க முடியும். கொத்தமல்லியை தினமும் […]

ஒரே ஒரு உருளைக்கிழங்கு போதும்… முக அழகு பிரகாசிக்கும்

முதலில் ஒரு உருளைக்கிழங்கை தோல் சீவி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு துருவி உருளைக்கிழங்கின் சாறை மட்டும் ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள்.உருளைக்கிழங்கு சாறு 2 ஸ்பூன், கடலை மாவு 1/4 டீஸ்பூன், மஞ்சள் 1 டீஸ்பூன், கெட்டியான அதிகம் புளிக்காத தயிர் 1 ஸ்பூன் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நல்ல பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ளுங்கள்.இதை குளிப்பதற்கு முன்பு போடுவதாக இருந்தால் குளிக்க அரை மணி நேரத்திற்கு முன்பாக உடல் முழுவதும் பூசி அதன் […]

கோடை வெயிலிலிருந்து

கோடை காலம் வந்துவிட்டது, இது பல சிக்கல்களைக் கொண்டுவருகிறது. இந்த பருவத்தில், தோல் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றில் ஒன்று வெயிலின் பிரச்சினை, இது வெயிலில் நீண்ட நேரம் இருப்பதால் ஏற்படுகிறது. இதற்காக பெண்கள் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தினாலும், அவர்களால் அதிக பலனை நிரூபிக்க முடியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், இன்று நாங்கள் உங்களுக்காக சில வீட்டு வைத்தியங்களைக் கொண்டு வந்துள்ளோம், இதன் உதவியுடன் நீங்கள் வெயிலின் இந்த பிரச்சினையிலிருந்து விடுபடலாம். சுத்தமான தேன் மூல தேன் ஒரு […]

கோடை வெயிலில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க

கோடை காலம் வந்துவிட்டது, இதில் சருமத்தின் அழகு வியர்வை காரணமாக உரிக்கத் தொடங்குகிறது மற்றும் தோல் குறையத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், கோடைகாலத்தில் உங்கள் சருமத்தை நீங்கள் கவனித்துக்கொள்ள வேண்டும். எனவே இன்று நாங்கள் உங்களுக்காக இதுபோன்ற சில உதவிக்குறிப்புகளைக் கொண்டு வந்துள்ளோம், இதன் உதவியுடன் கோடையில் உங்கள் சருமத்தை நீங்கள் கவனித்துக் கொள்ளலாம், மேலும் நீங்கள் சரியான சருமத்தைப் பெறலாம்.சருமத்தை ஈரப்பதமாக்குங்கள்கோடையில், தோல் வறண்டு, உயிரற்றதாக மாறும். இத்தகைய சூழ்நிலையில், உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை அப்படியே […]

சாப்பிடும் முன்பு மாம்பழத்தை சுத்தமாக கழுவ வேண்டும், ஏன் ?

கோடை காலத்தில் நமக்குக் கிடைக்கும் பழங்களில் மாம்பழமும் ஒன்று. அவை வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு செயல்பாடு, கண் ஆரோக்கியம் மற்றும் தோல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், மாம்பழத்தில் காணப்படும் உணவு நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்திற்கும் எடை கட்டுப்பாட்டிற்கும் அவசியம். மாம்பழங்களை உண்ணும் முன் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும் என்பது பொதுவான நம்பிக்கை.மாம்பழத்தில் பீட்டா கரோட்டின் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் […]

சாப்பிடும் முன்பு மாம்பழத்தை சுத்தமாக கழுவ வேண்டும், ஏன் ?

கோடை காலத்தில் நமக்குக் கிடைக்கும் பழங்களில் மாம்பழமும் ஒன்று. அவை வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு செயல்பாடு, கண் ஆரோக்கியம் மற்றும் தோல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், மாம்பழத்தில் காணப்படும் உணவு நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்திற்கும் எடை கட்டுப்பாட்டிற்கும் அவசியம். மாம்பழங்களை உண்ணும் முன் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும் என்பது பொதுவான நம்பிக்கை.மாம்பழத்தில் பீட்டா கரோட்டின் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் […]

கோடை டிப்ஸ்

கோடை காலத்தில் எல்லாருக்குமே உடலில் வியர்வை வெளியேறிக்கொண்டே இருக்கும். அதன் விளைவாக துர்நாற்றம் ஏற்படும். எனவே நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது.

பாட்டி வைத்தியத்தில் இந்த 4 நோய்களுக்கும் வாழைக்காய் மட்டும்தான் மருந்து !

பாட்டி வைத்தியம் என்பது நம்முடைய முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்த, உணவு மருந்து என்னும் அடிப்படையிலான இயற்கை மருத்துவ முறைகள் ஆகும்.இந்த பாட்டி வைத்தியத்தின் மிக அடிப்படையான விஷயமே நாம் சாப்பிடும் உணவையே நம்முடைய நோயைத் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுத்துவது தான்.நம்முடைய முன்னோர்கள் உடலுக்கு எது நன்மையோ அதையே தங்களுடைய உணவு முறையாகப் பின்பற்றி வந்தனர். நாமும் நம்முடைய பாரம்பரிய உணவு முறையையே இப்போது தனி மருத்துவ முறையாகப் பின்பற்றி வருகிறோம்.வாழைக்காயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து இருந்தாலும், வாழைக்காயை […]

முடி கருமையாக மாற

எவ்வளவு அழகாக இருந்தாலும் முடி வெள்ளையாக மாறி விட்டால் சின்ன வயசு உள்ளவர்கள் கூட வயதான பெரியவர்கள் போல் தோற்றம் அளிக்க தொடக்கி விடுவார்கள்.நெல்லிக்காய் பவுடரில் எலுமிச்சை சாற்றினை கலந்து தலையில் சிறிது நேரம் ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி சிறிது காலம் செய்து வந்தால் சிறந்த பலனை அடையாளம்.எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் அதிகளவு சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். இது முடிக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கும். வெங்காயம் தலைமுடி உதிர்வை தடுப்பதுடன் முடிக்கு தேவையான […]

குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்க பேரீச்சம் பழம்

பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது. இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்.இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன. கண் பார்வை கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த […]