கெட்ட கொலஸ்ட்ராலால் இவ்வளவு பாதிப்புகளா?

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு, சாதாரண ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் இதயம் பம்ப் மற்றும் வேலை செய்வதை கடினமாக்குகிறது. அதிகப்படியான கொலஸ்ட்ரால் பிளாக் உருவாவதற்கு வழிவகுக்கும், இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நிலைகளை மோசமாக்குகிறது.

தொப்பையை குறைக்க…

எல்லாருக்குமே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஆசைதான். ஆனால் பலருக்கு தொப்பை உடல் அழகையும், ஆரோக்கியத்தையும் கெடுப்பதாக உள்ளது.நெல்லிக்காய் சாறு குடிப்பதால் தேவையற்ற கொழுப்புகள் நீங்கி தொப்பை குறையும்.வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை சூடாக்கி குடித்தால் தொப்பை குறைய உதவும்.எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது உப்பு மற்றும் தேன் கலந்து குடிக்க தொப்பை குறையும்.உணவுகளில் இஞ்சி சேர்ப்பது வயிற்று தொப்பை குறைய உதவியாக இருக்கும்.தினம் காலை ஒரு டம்ப்ளர் க்ரீன் டீ குடிப்பதன் மூலம் தொப்பையை குறைக்கலாம்.உணவில் […]

வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை விரட்ட

முழு முதற் கடவுளான விநாயகருக்கு வெள்ளெருக்கு உகந்த செடியாக இருக்கிறது. 5 வெள்ளெருக்கு பூவை முச்சந்தியில் இருக்கும் விநாயகருக்கு சமர்ப்பித்தால் நாம் நினைக்கும் காரியம் தடையின்றி நடக்கும். வெள்ளெருக்கு செடியிலிருந்து தயாரிக்கப்படும் திரியை உபயோகப்படுத்தி விளக்கேற்றுவதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய கெட்ட சக்திகள் அனைத்தும் வெளியேறும் என்பது நம்பிக்கை

நாவல் பழம் தரும் நம்ப முடியாத நன்மைகள்!

நாவல் மரம் காடுகளில் எளிதாக வளரக்கூடியது. சிறிது துவர்ப்பு சுவையுடன் கூடிய நாவல் பழம் ஏராளமான சத்துக்களையும், மருத்துவ பயன்களையும் கொண்டுள்ளது.நாவல் பழத்தில் கால்சியம், விட்டமின் பி1, பி2, பி5 சத்துக்கள் அதிகமாக உள்ளது.நாவல் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கங்கள் மறைந்து பொலிவு பெறும்.நாவல் பழம் சாப்பிடுவது வயிற்றில் உள்ள புண்களை குணப்படுத்தி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.நாவல் பழத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.வெண்புள்ளி, அரிப்பு உள்ளிட்ட […]

சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் வருமா?

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை சரியான அளவில் வைக்காமல் இருந்தால் சில இணை நோய்கள் வரும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் வருமா?சர்க்கரை நோயாளிகளுக்கு இதய பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மற்றவர்களை விட சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் வருவதற்கு மூன்று மடங்கு வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக இதய நோய் வரும் என்று கூறப்படுகிறது.இதய நோய் வராமல் தடுப்பதற்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் […]

சிறுநீரகம் கெட்டுப்போவதற்கான அறிகுறிகள் என்ன தெரியுமா?

நமது உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமானவை. சிறுநீரகங்கள் இரத்தத்தை வடிகட்டுகின்றன. செரிமான அமைப்பிலிருந்து வெளியேறும் கழிவுகள் அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுகின்றன. ஆனால் இதய நோய்கள், சர்க்கரை நோய், புற்றுநோய் போல சிறுநீரக பிரச்சனைகளும் பயங்கரமானவை. இந்த பிரச்சனைகள் எப்படி ஏற்படுகின்றன.சிறுநீரின் நிறம் மாறினால் அல்லது சிறுநீர் அசாதாரணமாக இருந்தால், அது சிறுநீரக பிரச்சனையாக இருக்க வாய்ப்புள்ளது.சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால், கழிவுகளை சுத்தம் செய்யும் செயல்முறை பிரச்சினைக்கு உள்ளாகும்.இதனால், அந்த கழிவுகள் ரத்தத்தில் கலந்து, வாயில் துர்நாற்றம் […]

மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சினைகளை தீர்க்கும் சுண்டைக்காய்

நாம் ஒன்றைச் சிறுமைப்படுத்திச் சொல்ல வேண்டும் என்றால் அதனுடன் சுண்டைக்காயை ஒப்பிட்டுச் சொல்வது வழக்கம். ஆனால், குட்டி குட்டியாய் உள்ள சுண்டைக் காய், பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதுதான் உண்மை.உதாரணமாக, சுண்டைக்காயில் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரதம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. அதனால், சுண்டைக்காயை அவ்வப்போது நமது உணவில் சேர்த்துக்கொள்ளலாம், அது தரும் நன்மைகளையும் பெறலாம்.அந்த நன்மைகளைப் பற்றி…உணவில் சுண்டைக்காயை அதிகமாகச் சேர்த்துக்கொள்வதால், நமது உடம்பின் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன், மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சினைகள் […]

அதிக சத்துக்கள் நிறைந்த இலந்தைப்பழம்:

ஆப்பிள், திராட்சையை விட இலந்தைப்பழம் அதிக சத்துக்கள் உள்ளன. இந்த பழம் குறைந்த விலையில் இருப்பதால் ஏழைகளின் பழம் என்றும் அழைக்கப்படுகிறது.நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊற வைக்கும் இனிப்பும் புளிப்புச் சுவையும் கொண்டது. இதன் காய்கள் பச்சை நிறத்திலும், பழம் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும்.பழத்தின் கொட்டையைச் சுற்றி ஒரு கூழ் உள்ளது. இது மிகவும் சுவையானது. இது சீனாவில் உருவானாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து வருகிறது. இதன் வேர், இலை, பட்டை அனைத்தும் […]

வைட்டமின் சி அதிகம் உள்ள டிராகன் பழத்தின் நன்மை

ஆரோக்கியத்திற்கு தேவையான அமிலங்களை கொண்டுள்ளது டிராகன் பழம். இதனால் உடலுக்கு அதிக ஆரோக்கியம் கிடைக்கிறது. டிராகன் பழத்தை சாப்பிடுவதால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயங்களைக் குறைக்கலாம்.பழத்தின் விதைகள் உடலுக்கு தேவையான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களை அளிக்கின்றன. அவை இருதய ஆரோக்கியத்திற்கு அவசியமான அமிலங்கள்.டிராகன் பழம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகையைத் தடுக்கிறது. டிராகன் பழம் உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்னை, செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு கைக்கொடுக்கும்.டிராகன் […]

பாடாய்ப்படுத்தும் கொலஸ்டாலைக் குறைக்க இதை செய்யுங்க

உடலின் ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க தினமும் யோகா செய்யலாம். இதற்கு, தோள்பட்டை ஆதரவுடன் தலைகீழாக நிற்கும் ‘சர்வாங்காசனம்’ சிறந்தது. இதைத் தொடர்ந்து செய்வதன் மூலம், உடலின் அனைத்து பாகங்களும் சிறந்த முறையில் செயல்படும். மேலும், மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.