தங்கம் விலை இன்றும் குறைந்தது
22 காரட் ஆபரணத் தங்கம்ஒரு சவரன் நேற்று ரூ.73,840 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.120 குறைந்து ரூ.73,720 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் நேற்று ரூ.9,230 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.15 குறைந்து ரூ.9,215 ஆக விற்பனையாகிறது
தங்கம் விலையில் சரிவு
இன்று காலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்திற்கும், ஒரு கிராம் ரூ.9,375-க்கும் விற்பனை ஆனது.
76 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை
புதிய உச்சத்தில் தங்கம் விலை
இன்று (ஆக.7) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,400-க்கு விற்பனையாகிறது. அதேபோல் பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.75,200 என்ற புதிய உச்சத்தை எட்டி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
75000 த்தை தாண்டிய தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.75,000ஐ தாண்டியது. ஒரு கிராம் தங்கம் ரூ 10 உயர்ந்து ரூ. 9,380க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ. 75 ஆயிரத்து 040க்கு விற்பனையாகிறது.
தங்கம் நிலையில் சரிவு
இன்று (ஜூலை 31) சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.73,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ. 9,170-க்கு விற்பனையாகிறது.
புதிய உச்சத்தில் தங்கம் விலை
கடந்த 2 நாட்களில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.74,280க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,380க்கும், சவரனுக்கு ரூ.760 அதிகரித்து ரூ.75,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
3 -வது நாளாக உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 18), சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.73,360-க்கும், கிராம் ரூ.9,170-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
தங்க விலை கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது இன்று ஜூலை 12ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,140க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.73,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த நிலையில், இன்று ஜூலை 12ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,140க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.73,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது
தங்கம் விலை குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு தங்கம் ரூ 9000.க்கு விற்பனை செய்யப்படுகிறது.