குழந்தைகளுக்கான எளிய உடற்பயிற்சிகள் என்னென்ன?

குழந்தைகளுக்காக எளிய முறையில் உடற்பயிற்சியை ஆரம்பம் முதல் கற்றுக் கொடுத்தால் தான் அவர்கள் உடல் பருமனை தவிர்க்கலாம் என்பதும் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களையும் தவிர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.குழந்தைகளுக்கு உடற்பயிற்சி என்பது கடினமாக இருந்தால் அவர்கள் உடற்பயிற்சி செய்ய மறுப்பார்கள், எனவே எளிய உடற்பயிற்சிகளை அதுவும் பொழுதுபோக்கான விளையாட்டு போன்ற உடற்பயிற்சிகளை செய்ய வைக்க வேண்டும்.குறிப்பாக நடனம் ஆடுவது என்பது குழந்தைகளுக்கான எளிய உடற்பயிற்சி. இது உடலுக்கும் மனதிற்கும் நல்ல ஆரோக்கியத்தை தரும். அதேபோல் மைதானத்திற்கு குழந்தைகளை […]

காலை நேர உடற்பயிற்சியால் இவ்வளவு நன்மை கிடைக்கின்றதா?

உடற்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகையான தேவைப்பாடுகளுக்குப் பல வகையான உடற்பயிற்சிகள் உள்ளன. சில உடற்பயிற்சிகள் ஆரோக்கியமான உடல் நலத்துக்கும், சில உடற்பயிற்சிகள் நோயைக் குணப்படுத்தவும் உதவும். ஒரு நாளைக்குக் குறைந்தது 10 முதல் 50 நிமிடங்கள் வரை உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. அதிலும் காலைநேரத்தில் உடற்பயிற்சி செய்வது பல ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு வழங்குகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க. காலைநேர உடற்பயிற்சி, […]

தினமும் நடக்க தவறாதீர்கள்

இரண்டு கால்களும் சேர்ந்து மனித உடலின் 50% நரம்புகளையும், 50% இரத்த நாளங்களையும், 50% இரத்தமும் அவற்றின் வழியாக பாய்கிறது.நடஇது உடலை இணைக்கும் மிகப்பெரிய சுற்றோட்ட வலையமைப்பு ஆகும்.எனவே தினமும் நடக்கவும்.கால் ஆரோக்கியமாக இருக்கும் போதுதான் இரத்த ஓட்டம் சீராக பாய்கிறது, எனவே வலுவான கால் தசைகள் உள்ளவர்களுக்கு நிச்சயமாக வலுவான இதயம் இருக்கும்.நடமுதுமை காலில் இருந்து மேல் நோக்கி தொடங்குகிறது.நடஒரு நபர் வயதாகும்போது, ​​மூளை மற்றும் கால்களுக்கு இடையே உள்ள அறிவுறுத்தல்களின் துல்லியம் மற்றும் வேகம் […]

உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது யோகாவா, நடைபயிற்சியா?

யோகா மற்றும் நடைபயிற்சி , இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாகும். இவை, உங்கள் உடல் எடையை குறைக்கவும், எடையை நிர்வகிக்கவும் உதவுகிறது. நீரிழிவை கட்டுப்படுத்த இவை உதவுகின்றன. ஆனால் இவை இரண்டையும் நிலையாக ஒப்பிடும்போது, நடைபயிற்சியை விட சிறந்ததாக யோகா கருதப்படுகிறது. ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்வதால் உடலில் 242 கலோரிகள் எரிக்கப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதே சமயம், யோகாவை பயிற்சி செய்வதால் உங்கள் ஐம்புலன்கள் (நுகர்தல், தொடுதல், கேட்டல், பார்த்தல் மற்றும் உணர்தல்) […]

ஆரோக்கியமான வாழ்வுக்கு உடற்பயிற்சி

ஆரோக்கியமான வாழ்வுக்கு உடற்பயிற்சி அவசியமாகும். முன்னைய காலத்தில் நடத்தல், சைக்கிள் ஓடுதல், ஓடுதல், விளையாடுதல், உடம்பை வளைத்து அன்றாட வேலைகளைச் செய்தல் போன்றவை மக்களின் நாளாந்த வாழ்க்கையில் உடற்பயிற்சிகளாக அமைந்தன. ஆனால், தற்போதைய காலத்தில் நவீன சாதனங்களின் வருகையால்;, இவ்வாறான உடற்பயிற்சிகள் இல்லாமல் போய்விட்டன. காணப்பட்டன. இந்நிலையில், உடற்பயிற்சிக்காக நேரத்தை ஒதுக்க வேண்டிய நிலைமையே தற்போது காணப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலையிலேயே உடற்பயிற்சி நிலையங்களும் பல்கிப் பெருகியுள்ளன. ஆகையால், உடற்பயிற்சி நிலையங்களுக்குச் செல்வோர் தத்தமது தேக ஆரோக்கியத்துக்கேற்ப எவ்வகையான […]

உடற்பயிற்சி செய்ய உகந்த நேரம் காலையா? மாலையா?

காலை வேளையில் உடற்பயிற்சி செய்வது நல்லதா? மாலை வேளையில் உடற்பயிற்சி செய்வது சிறப்பானதா? என்ற குழப்பம் நிறைய பேரிடம் இருக்கிறது. இரு வேளை உடற்பயிற்சியிலும் உள்ளடங்கி இருக்கும் நன்மை, தீமைகள் குறித்து பார்ப்போம். இரவு தூங்கி எழுந்ததும் உடலும், மனமும் இலகுவாக இருக்கும். இரவு முழுவதும் உடல் ஓய்வெடுத்திருப்பதால் காலையில் உடல் தளர்வாக இருக்கும். அந்த சமயத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். அதன் மூலம் நாள் முழுவதும் உற்சாகமாக இயங்கலாம். காலை வேளையில் […]

நடைப்பயிற்சியில் இவ்வளவு விஷயம் இருக்குதா?

பொதுவாக நடைப்பயிற்சி என்பது ஒரே வேகத்தில் நடப்பதை விட கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை மாற்றுவது நல்லது என்று கூறப்படுகிறது. நிதானமாக நடப்பதை விட வேகமாக நடந்தால் அதிக கலோரிகள் எரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல் சமதளத்தில் நடப்பதை விட சற்று உயரமான பகுதியை நோக்கி நடப்பது கூடுதல் கலோரிகளை எரிக்கும் என்றும் கூறப்படுகிறது. மலை பாங்கான பகுதிகளில் நடைப்பயிற்சி செய்தால் மிகவும் நல்லது.நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது தான் என்றாலும் அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப நேரத்தை குறித்துக் […]

காலையிலேயே யோகாசனம் செய்வது நல்லதா?

உடலையும், மனதையும் வலிமையாக்கும் பயிற்சிகளில் யோகாசனம் முக்கியமானது. காலையிலேயே யோகாசனம் செய்யலாமா?கணினி சார்ந்த வேலை செய்பவர்கள், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு மன அமைதி தருவது யோகாசனம்.யோகாசனம் மூலம் செய்யும் மூச்சு பயிற்சி சீரான சுவாசத்தை அளித்து சுவாச பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.யோகா செய்வதால் இரத்த ஓட்டம் சீராவதுடன் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.பல கோணங்களில் வளைந்து யோகா செய்வதால் உடல் அழகான வடிவத்தை பெறுகிறது.தினசரி காலை யோகா செய்வதால் மூளை புத்துணர்ச்சி அடைந்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.காலையிலேயே யோகாசனம் […]

முறைப்படி உடற்பயிற்சி செய்வது எப்படி?

முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும் ஒன்றாகும். ஏரோபிக்ஸ், கை கால் நீட்டுதல், சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி மற்றும் யோகா போன்றவையால் நம் நல்லாரோக்கியத்திற்கு உத்திரவாதம் கிடைக்கிறது.முறையான உடற்பயிற்சி எல்லோருக்கும் பயன் அளிக்கும். ஆரோக்கியத்திற்கு வயது வரம்பு இல்லை. வயதில் முதியவர்களும் சில பாதுகாப்பான உடற்பயிற்சி முறைகளை மேற்கொள்ளலாம். சீரான உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் முதியோர்களை சுதந்திரமாக […]

காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வதனால் ஏற்படும் நன்மைகள்.

தினமும் அதிகாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது உடலை நாள் முழுவதும் சோம்பல் இன்றி புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி இன்றியமையாததாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.ஜிம்மிற்கு சென்று கடின உடற்பயிற்சி தான் செய்ய வேண்டும் என்பதில்லை, மாறாக 40 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி, சிறிய உடற்பயிற்சிகள், மூச்சு பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் […]