நல்லி எலும்பு ரசம்

பக்குவம் குக்கரில் நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஆட்டுக்காலை போடவும். பின் தண்ணீர் ஊற்றவும். அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மிளகு, வெங்காயம், சீரகப்பொடி, மஞ்சள் சேர்த்து நன்குக் கலக்கவும். குக்கரை மூடி அடுப்பில் குறைவான தீயில் 30 நிமிடங்கள் வேக வைக்கவும். தொடர்ந்து கடாயில் எண்ணெய் விட்டு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின் வேக வைத்த மட்டன் தண்ணீரை ஊற்றவும். இறுதியாக மிளகுப் பொடி தூவி கொத்த மல்லிதழையையும் தூவவும். தற்போது […]
ரோஸ்டட் வெஜிடபுள் கோதுமை ரவை சாலட்

தேவையானவை: கோதுமை ரவை–¼கப்,வெங்காயம்,வெள்ளரிக்காய்,பச்சை, மஞ்சள், சிகப்பு குடைமிளகாய் தலா– 1,புரோக்கோலி–பாதியளவு,கெட்டியான தக்காளி– 2,ஆலிவ் ஆயில்– 2 டேபிள்ஸ்பூன்,மிளகுதூள் – 1 டீஸ்பூன்,வறுத்த பாதாம்பருப்பு– 7(நீளமாக மெல்லியதாக வெட்டியது),நறுக்கிய கொத்தமல்லி தழை– 2 டேபிள்ஸ்பூன்,உப்பு–தேவைக்கேற்ப,பூண்டுபல்– 2. செய்முறை: கோதுமை ரவையைக் கழுவி தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரில் போட்டுக் குழையாமல் உதிர் உதிராக வேக வைத்து தண்ணீரை வடித்து ஆற வைக்கவும். 3 கலர் குடை மிளகாய்களை விதை நீக்கி […]
மட்டன்கட்லெட்

தேவையான பொருட்கள்: மட்டன்கொத்துக்கறி– 1/2 கிலோஉருளைக்கிழங்கு– 2 (வேகவைத்துதோலுரித்தது)எண்ணெய்– 2 டேபிள்ஸ்பூன்சோம்பு– 1 டீஸ்பூன்பெரியவெங்காயம்– 1 (பொடியாகநறுக்கியது)பச்சைமிளகாய்– 2 (பொடியாகநறுக்கியது)கறிவேப்பிலை–சிறிதுஇஞ்சிபூண்டுபேஸ்ட்– 1 டேபிள்ஸ்பூன்மிளகாய்தூள்– 1 டேபிள்ஸ்பூன்மஞ்சள்தூள்– 1 டேபிள்ஸ்பூன்கரம்மசாலா– 2 டீஸ்பூன்சீரகத்தூள்– 1 டீஸ்பூன்பச்சைபட்டாணி– 1 கப்தக்காளிகெட்சப்– 3 டேபிள்ஸ்பூன்முட்டை– 2பிரட்தூள்– 2 கப்உப்பு–சுவைக்கேற்பஎண்ணெய்–பொரிப்பதற்குதேவையானஅளவு செய்முறை: முதலில் மட்டன் கொத்துக்கறியை நீரில் நன்கு கழுவிக் கொள்ளவேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில்வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிசூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் பொடியாக நறுக்கிய […]
பெண்களுக்கு உகந்த வாழைப்பூ துவையல்

தேவையான பொருட்கள் :வாழைப்பூ – ஒன்று, புளி – எலுமிச்சையளவு, கடலைப் பருப்பு – ஒரு மேசைக்கரண்டி, உளுத்தம் பருப்பு ஒரு மேசைக்கரண்டி, சிவப்பு மிளகாய்- 3, தேங்காய் – ஒரு கைப்பிடி, எண்ணெய் வதக்க தாளிக்க : கடுகு, கறிவேப்பிலைசெய்முறை :வாழைப்பூவை கழுவிவிட்டு, நடுவில் உள்ள காம்பு பகுதியை நீக்கி சுத்தம் செய்த பின் பொடியாக நறுக்கி, மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் மூன்றையும் […]
குழந்தைகள் விரும்பி சாப்பிடும்…. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சில்லி பன்னீர் செய்வது எப்படி?

கோடை விடுமுறை முடிந்து, குழந்தைகளுக்கு பள்ளிகள் திறந்துவிட்டன. மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு, அவர்களின் பசியை ஆற்றும் வகையில் ஒரு சுவையான மற்றும் சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் குழந்தைகள் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு ஒரு சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சில்லி பன்னீர் செய்து கொடுங்கள். இந்த பன்னீர் ரெசிபி நிச்சயம் குழந்தைகளின் வாய்க்கு விருந்தளிக்கும் வகையில் சுவையாக இருப்பதோடு தவிர, பசியையும் […]
தக்காளி, வெங்காயம் இல்லாமலே சுவையான சாம்பார் செய்யலாம் தெரியுமா?

எப்படி-ன்னு பாருங்க… தற்போது காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதுவும் தினசரி சமையலில் சேர்க்கும் தக்காளி, வெங்காயத்தின் விலை போட்டிப் போட்டு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தக்காளி, வெங்காயம் ஆகிய இரண்டுமே ஒவ்வொரு சமையலிலும் இடம் பெறும் முக்கியமான உணவுப் பொருட்களாகும். இவ்விரண்டின் விலையும் சாமானிய மக்கள் வாங்க முடியாத வகையில் அதிகரித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பலரும் தக்காளி, வெங்காயம் சேர்க்காமல் சமைத்து பழக வேண்டியிருக்கிறது. என்னது தக்காளி வெங்காயம் இல்லாமல் சமையலா என்று […]
அதிகரிக்கும் தக்காளி விலை: சமையலில் தக்காளிக்கு பதிலாக வேறு எந்த பொருட்களை பயன்படுத்தலாம் தெரியுமா?

தினசரி சமையலில் சுவைக்காகவும், கண்ணைக் கவரும் நிறத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் தக்காளி. ஆனால் தற்போது தக்காளியின் விலை தாறுமாறாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.150 ஆக உயர்ந்துள்ளது. இப்படியே போனால், தக்காளியை நாம் கண்ணால் பார்க்க முடியுமே தவிர, சுவைக்க முடியாமல் போய்விடும். ஆனால் நிச்சயம் ஒரு நாள் தக்காளியின் விலை குறையும். அதுவரை தக்காளிக்கு இணையான புளிப்புச் சுவைக்கும், நிறத்திற்கும் ஒருசில மாற்று பொருட்களைப் பயன்படுத்தலாம். […]
கமகமக்கும்.. ருசியான… சேலம் ஸ்டைல் சிக்கன் குருமா செய்வது எப்படி?

நீங்கள் சிக்கன் பிரியரா? அடிக்கடி உங்கள் வீட்டில் சிக்கனை வாங்கி சமைப்பீர்களா? எப்போதும் ஒரே மாதிரி சிக்கனை சமைத்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் சிக்கனை சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் சேலம் ஸ்டைல் சிக்கன் குருமாவை செய்து சாப்பிடுங்கள். இந்த சிக்கன் குருமா சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.சேலம் ஸ்டைல் சிக்கன் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள […]
இட்லி- 65

தேவையானவை: இட்லி – 5, கடலைமாவு – சிறிதளவு, மிளகாய்தூள் – சிறிதளவு, பெரிய வெங்காயம் -1, தக்காளி -1, உப்பு – சுவைக்கேற்ப, சீரகம் – சிறிதளவு, எண்ணெய் – தேவையான அளவு, இஞ்சி- பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், மல்லித்தழை – சிறிதளவு. செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை மிக்ஸியில் சாறாக அடிக்கவும். இட்லியை ஒரு இன்ச் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடலைமாவையும் மிளகாய்தூளையும் (நீர் சேர்க்காமல்) கலந்துகொள்ளவும். இட்லி துண்டுகளின் […]
சமையலறை குறிப்புகள்

மாங்காய், எலுமிச்சம்பழம் போன்றவற்றை நீண்ட நாட்கள் பாதுகாக்க வேண்டும் என்றால் நறுக்கி வெய்யிலில் காயவைத்து வற்றல் போல் உலர்த்தி கொள்ள வேண்டும். பிறகு எப்போது ஊறுகாய் வேண்டுமானாலும் அப்போது வெந்நீரில் ஊற வைத்து ஊறுகாய் மாதிரி தாளித்து உபயோகிக்கலாம். தீய்ந்த பாலில் சூடு ஆறுமுன்னர் மிளகைத் தட்டிப் போட்டால் பாலின் ருசி அப்படியே இருக்கும். வெல்லப்பாகு, சீனிப்பாகுடன் பதம் வந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து விட்டால் பாகு முற்றாது. தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கித் தயிரில் போட்டு […]