குளிருக்கு இதமா சுக்கு மல்லி காபி

தேவையான பொருட்கள்: வர கொத்தமல்லி 15 ஸ்பூன், மிளகு ஒரு ஸ்பூன், சுக்கு- 5 துண்டு, ஏலக்காய்- 15, நாட்டுச்சக்கரை -தேவைக்கு செய்முறை: முதலில் சுக்கு துண்டை இடிக்கிற கல்லில் போட்டு நன்றாக பொடித்துக் கொள்ளவும். பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் பொடித்த சுக்கு, கொத்தமல்லி, ஏலக்காய், மிளகு சேர்த்து பொடித்துக் கொள்ளவும். ரொம்ப நைசா அரைக்க தேவையில்லை.கொஞ்சம் கொரகொரப்பாக இருந்தால் போதும் . இந்தப் பொடியை மூடி போட்ட டப்பாவில் போட்டு மூடி வைத்துக் கொள்ளவும். […]
சாம்பார் இட்லி

சாம்பார் இட்லியை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீர்கள். வீட்டிலேயே எளிய முறையில் சாம்பார் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இட்லி மாவு – 2 கப், துவரம் பருப்பு – அரை கப், பரங்கிக்காய் – சிறிய துண்டு. சின்ன வெங்காயம் – 12, தக்காளி – 3, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயம் – கால் டீஸ்பூன், புளி – சிறிய உருண்டை, கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லித் தழை […]
பாதாம் அல்வா

தேவையான பொருட்கள்: பாதாம் பருப்பு 400 கிராம், சர்க்கரை 300 கிராம், நெய் 2 ஸ்பூன், லெமன் எல்லோ பவுடர் 1 ஸ்பூன், ஏலக்காய் 10 பீஸ், குங்குமப்பூ 1/4 ஸ்பூன் செய்முறை: பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் வைத்து 2 நிமிடங்கள் கழித்து, அவைகளின் தோலை உரித்து விடவும். பின்பு தண்ணீரில் 2 முறை அலசி எடுத்துக் கொள்ளவும். அலசிய பாதாம் பருப்புகளை 100 மி.லி. தண்ணீர் விட்டு சற்று கரகரப்பாக அரைத்தெடுக்கவும். பின்பு அடுப்பில் […]
காலிஃப்ளவர் புதினா சாதம்

காலிஃப்ளவர் புற்றுநோயை குறைப்பதிலும், அப்புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக செயல்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலிஃப்ளவரில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது. இத்தகைய காலிஃப்ளவரை புதினாவுடன் சேர்த்து வெரைட்டி ரைஸ் செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை உயர்த்துங்கள்.தேவையானவைநறுக்கிய காலிஃப்ளவர் – ஒரு கப்சாதம் – ஒரு கப்பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் – தேவையான அளவு இஞ்சி […]
அவியல்

செய்முறை: காய்கறிகள் அனைத்தையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி சூடேறியதும், சீரகம், பச்சைமிளகாய், காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின்னர், நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும். பின்னர், மஞ்சள் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். காய்கறி நன்கு வதங்கியதும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஆவியில் வேகவிட வேண்டும். காய்கறி வெந்து வருவதற்குள், தேங்காய் அரைத்துக் கொள்ள வேண்டும்.தேங்காயுடன் பச்சை மிளகாயை சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைக்கவும். காய்கறிகள் வெந்தவுடன் […]
அருமையான சுவையில் தக்காளி குழம்பு

தேவையானவை: தக்காளி -தலா 2, கீறிய பச்சை மிளகாய் -1, பூண்டு -2 பல், பொடியாக நறுக்கிய தேங்காய் -சிறிதளவு, சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் -ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் -கால் டீஸ்பூன், தனியாத்தூள் -2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு -தலா அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் -1 பொடியாக நறுக்கவும், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி -சிறிதளவுஎண்ணெய், உப்பு -தேவையான அளவுசெய்முறை: முதலில் கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, […]
பால் பாஸந்தி

தேவையான பொருட்கள்: பால் -2 லிட்டர், முந்திரி -20 கிராம், குங்குமப்பூ – சிறிதளவு, சீனி – 300 கிராம், சாரப் பருப்பு -20 கிராம், பச்சைகற்பூரம் -சிறிதளவு செய்முறை: கனத்த பாத்திரத்தில் பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும். பின்பு பால் கொதித்தவுடன் ஆடை படியவும் ஒதுக்கி விடவும். இவ்வாறு ஆடை படிய படிய ஒதுக்கி விட்டு கொண்டே இருக்கவும். பால் வற்றிய பின் சீனியை போட்டு சுற்றி பாத்திரத்தில் ஒட்டிய பாலாடைகளை கரண்டியை எடுத்து விட்டு […]
சேமியா ரவை பொங்கல்

தேவையானவை: சேமியா – 2 கப் ரவை – 1/2 கப் உளுத்தம் பருப்பு – 1/2 கப் மஞ்சள் தூள் – சிட்டிகை உப்பு – தேவையான அளவு தாளிக்க: நெய் – தேவையான அளவு மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் முந்திரி – 10 இஞ்சி -சிறிதளவு. கறிவேப்பிலை -தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் பருப்பைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். சேமியா மற்றும் ரவையை […]
பூண்டு காரக்குழம்பு

தேவையான பொருட்கள்: பூண்டு -50 கிராம், சின்ன வெங்காயம் -100 கிராம், தக்காளி -1, மிளகாய் தூள் -1 ஸ்பூன், மல்லித்தூள் -1 ஸ்பூன், மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன், புளி- தேவையான அளவு, உப்பு -தேவையான அளவு, கடுகு -1 டீஸ்பூன், கறிவேப்பிலை -சிறிதளவு, உளுந்தம் பருப்பு -1/2 டீஸ்பூன், எண்ணெய் -தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு ,கறிவேப்பிலை போட்டு தாளித்த்து பின் அதில் […]
கத்திரிக்காய் வற்றல் குழம்பு

தேவையான பொருட்கள்: கத்தரி வற்றல் -10, மாங்காய் வற்றல் – 10, அவரை வற்றல் – 10, உருளைக் கிழங்கு – 1, துவரம் பருப்பு – லு தம்ளர், பெரிய பெருங்காயம் (நறுக்கியது) – 1, சாம்பார் தூள் – 3 மேஜைக்கரண்டி, உப்பு, புளி – தேவையான அளவு, கறிவேப்பிலை – சிறிது, கடுகு -1 தேக்கரண்டி, தாளிக்க – சிறிது எண்ணெய். வறுத்து அரைக்க: தேங்காய் – லு மூடி, வரமிளகாய் – […]