மலாய் பனீர்

தேவையானவை: பனீர் -200 கிராம், எண்ணெய் 4 ஸ்பூன், சீரகம் -1 ஸ்பூன், வெங்காயம் -1, இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 ஸ்பூன், முந்திரி -3 ஸ்பூன், பாதாம் -3 ஸ்பூன், உலர்ந்த வெந்தய இலைகள் -1 ஸ்பூன், க்ரீம் – 1/2 கப், உப்பு -தேவையான அளவு, சர்க்கரை -1 ஸ்பூன் மசாலா பொருள்கள்:-மிளகாய் தூள் -1 ஸ்பூன், மல்லித் தூள் -1 ஸ்பூன், சீரகப் பொடி -2 ஸ்பூன், மஞ்சள் தூள் -1 ஸ்பூன், […]

தினை பருத்தி பால்

தேவையானவை: தினை அரிசி மாவு – 50 கிராம் பருத்தி விதை – 200 கிராம் கருப்பட்டி -150 கிராம் உப்பு – 1 சிட்டிகை ஏலக்காய்தூள் -சிறிது சுக்குத் தூள் சிறிது செய்முறை: சுத்தமான பருத்தி விதையை 10 – 12 மணி நேரம் ஊற வைத்து நன்றாக அலசவும். பிறகு அதனைப் பால் பிழிந்து கொள்ளவும் இரண்டு, மூன்று முறை பால் எடுக்கவும். கருப்பட்டியை நீரில் கரைத்து வடிக்கட்டி கொதிக்க விடவும் இதனுடன் பருத்திப் […]

மாங்காய் இனிப்பு பச்சடி

தேவையான பொருட்கள்: மாங்காய் -1, பாகு வெல்லம் -1/3 கப், உப்பு -சுவைக்கு ஏற்ப, துருவிய தேங்காய் -2 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன் பருவத்திற்கு, கடுகு – 1 டீஸ்பூன், உழுந்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது), கறிவேப்பிலை -சிறிதளவு, பெருங்காயம் தூள் 1 சிட்டிகை, எண்ணெய் -2 டீஸ்பூன் செய்முறை: மாங்காயை கழுவி தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். பின் குக்கரில் வைத்து […]

பாதாம் பருப்பு

மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இருதயக் கோளாறுகள், நீரிழிவு நோய், சருமக் கோளாறுகள், கேச பிரச்சினைகள், பல் பாதுகாப்பு, இரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினைகளைக் களைவதில் பாதாம் பருப்பு துணை புரிகிறது. தினந்தோறும் பாதாம் பருப்பு உட்கொண்டு வருபவர்களுக்கு உடலில் நல்ல கொழுப்பு கூடி கெட்ட கொழுப்பு குறைகிறது. பாதாமில் உள்ள போலிக் அமிலம் தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுத்து நிறுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. பாதாமில் உள்ள […]

வயிற்றுப்புண்களை ஆற்றும் பூசணிக்காய் சூப்

மாறிப்போன நம் உணவு பழக்க வழக்கத்தால் உடல் நலக்கோளாறுகள் ஏற்படுகிறது. முக்கியமாக இளம் தலைமுறையினர் வயிற்றுப்புண்ணால் அவதிப்படுகின்றனர். அதிக காரம், பாஸ்ட் புட் போன்ற உணவுகளால் வயிற்றில் புண் உருவாகி பெரும் அவஸ்தையை கொடுக்கிறது. இதற்கு சரியான தீர்வு என்றால் அது பூசணிக்காய் சூப் தான்! தேவையான பொருட்கள்: பூசணிக்காய் துண்டுகள் – ஒரு கப், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, பால் – ஒரு டம்ளர், மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு […]

பன்னீர் கிரேவி

தேவையான பொருட்கள்: பன்னீர் 200கிராம், எண்ணெய் -4ஸ்பூன், பட்டர் 50கிராம், பட்டை 2, லவங்கம் – 1, சீரகம் -1 ஸ்பூன், சோம்பு 1 ஸ்பூன், வெங்காயம் -3, தக்காளி – 2, கருவேப்பிலை சிறிது, பச்சை மிளகாய்2, இஞ்சி பூண்டு2 ஸ்பூன், மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன், தனியா தூள் -1 ஸ்பூன், மிளகாய் தூள் -1.1/2ஸ்பூன், காரமசாலா தூள் -1 ஸ்பூன், தயிர் -4டீஸ்பன் செய்முறை: தக்காளி நைசாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் […]

சுவையான மதுரை நூல் பரோட்டா; வீட்டிலேயே செய்யலாம்

தேவையான பொருட்கள்: மைதா 500 கிராம் (4 கப்), தண்ணீர் 250 மிலி (1 கப்), உப்பு 1 லு தேக்கரண்டி, சர்க்கரை 2 டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் பிசையவும். மாவில் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து 60 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். அடுத்து அதை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். பின் அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து […]

இனிப்பு திரட்டு பால்

தேவையான பொருட்கள் :பால் 4 கப், சர்க்கரை கால் கப், பாதாம் சிறிதளவு, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை. செய்முறை : பாதாமை ஊறவைத்து தோல் நீக்கி மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கனமான அடிப்பாகம் கொண்ட பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் கிளறி விடவும். பால் நன்றாக கொதித்து திரண்டு வரும்போது ஏலக்காய்த்தூள் மற்றும் சர்க்கரை போட்டு நன்றாக கிளறவும்.பாலுடன் சர்க்கரை கலந்து கிளற கிளற உதிரி உதிரியாக கட்டியாக வரும். அந்த நேரம் அடுப்பை […]

இஞ்சி பிரண்டை துவையல்

தேவையான பொருட்கள் :இளம் தளிரான கொழுந்துப் பிரண்டைத் துண்டுகள் – ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, புளி – ஒரு நெல்லிக்காய் அளவு, உளுத்தம் பருப்பு4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய்- 2, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு, நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.செய்முறை : பிரண்டையின் நாரை எடுத்து விட்டு பொடியாக நறுக்கவும். கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை […]

ருசி நிறைந்த எள், மாங்காய் துவையல்

எள் மாங்காய் துவையல் பற்றி தெரியுங்களா. உடலுக்கு ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த இதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையானவை: எள்1/2 கப், மாங்காய்த் துண்டுகள் 1/2 கப், காய்ந்த மிளகாய் 3, பூண்டு பற்கள் 2, உப்பு – தேவைக்கு.செய்முறை: எள்ளை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதே கடாயில் காய்ந்த மிளகாய் வறுத்து பிறகு மேலே குறிப்பிட்டுள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து அரைக்கவும்.சுவையான எள் மாங்காய் துவையல் உளுந்தப்பருப்பு சாதத்திற்கு சிறந்த […]