புளி மிளகாய் கீரை குழம்பு

செய்முறை: அரைக்கீரையை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அதில் புளியை கரைத்து கொள்ளவும். இந்த கரைசலுடன் மிளகாய் தூள், உப்பு ஆகியவை சேர்த்து அதில் அரைக்கீரையையும் போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும். கீரை வெந்ததும் இந்த கலவையை ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் இருப்புச் சட்டியை அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பருப்பு […]

வெண் பூசணியில் மோர்க் குழம்பு

தேவையான பொருட்கள்: பூசணிக்காய் -1/4 கிலோ, தேங்காய் துருவல் -3 ஸ்பூன், பச்சை மிளகாய்4, சீரகம் -1 ஸ்பூன், கடலைபருப்பு -1 ஸ்பூன், அரிசி1 ஸ்பூன், மோர்2 கப், மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன், கடுகு -1/2 ஸ்பூன், உளுந்தம்பருப்பு -1/2 ஸ்பூன், கருவேப்பிலை சிறிதளவு, மல்லிதழை -சிறிதளவு, உப்பு -தேவையான அளவு, எண்ணெய் -தேவையான அளவு, பெருங்காயம் -சிட்டிகை, மோர்மிளகாய் -2 செய்முறை: கடலைபருப்பு, அரிசி 2 மணிநேரம் இரண்டையும் ஒன்றாக ஊறவைத்து அரைத்து வைக்கவும். […]

பன்னீர் கிரேவி

தேவையான பொருட்கள்: 100 கிராம் -பன்னீர், 1 – வெங்காயம், 1 தக்காளி, 1 -பச்சைமிளகாய், 1/4 டீஸ்பூன் -இஞ்சி பூண்டு விழுது, 1/2 டீஸ்பூன் மிளகாய்தூள், 1/4 கசூரி மேத்தி, 1/4 டீஸ்பூன் – கரம் மசாலா, தேவையான அளவு -உப்பு, தேவையான அளவு -எண்ணெய் செய்முறை: பன்னீரை சிறிய துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் வதக்கி தக்காளி சேர்த்துமசியும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி, […]

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

தேவையான பொருட்கள்:கத்தரிக்காய் – -1/4 கிலோ, சின்ன வெங்காயம் — 15, தக்காளி — 2, புளிக்குழம்பு பொடி — 4 தேக்கரண்டி, தேங்காய் அரை மூடி (சிறியது), புளி தண்ணீர் — 2 கப், பூண்டு — –10 பல், கடுகு – 1/2 தேக்கரண்டி, வெந்தயம் — 1/2 தேக்கரண்டி, நல்லெண்ணெய் — 2 தேக்கரண்டி, கறிவேப்பிலை — 1 ஆர்க்கு, உப்பு – தேவைக்கேற்ப செய்முறை: முதலில் பூண்டை தட்டி வைத்து கொள்ளவும். […]

வெள்ளை பூசணி குழம்பு

தேவையான பொருட்கள்: வெள்ளை பூசணி – 500 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது), மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன், உப்பு -சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு, வறுத்து அரைப்பதற்கு: வரமிளகாய் 4, துருவிய தேங்காய் 1/2 கப், வெந்தயம் 1/2 டீஸ்பூன், சீரகம் 1/2 டீஸ்பூன், மல்லி- 2 டீஸ்பூன், வெல்லம்- 3 டேபிள் ஸ்பூன், புளிச்சாறு- 1 கப் தாளிப்பதற்கு: எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, வரமிளகாய்1 செய்முறை: முதலில் வெள்ளை […]

பால் பேடா

தேவையான பொருட்கள்: பால் (அதிக கொழுப்புச் சத்து உள்ளது) 1லிட்டர் சர்க்கரை ருகப் பால் பவுடர் – லுகப் நெய் 2 தேக்கரண்டி குங்குமப்பூ சிறிதளவு பாதாம் பருப்பு- 20செய்முறை: ஒரு வாணலியில் பாலை நன்கு கொதிக்க விடவும். பால் பொங்க ஆரம்பித்ததும், மிதமான சூட்டில் பாலின் அளவு பாதியாக குறையும் வரை கொதிக்க விடவும். அவ்வப்பொழுது கிளறிக் கொண்டே இருக்கவும். சர்க்கரையை சிறிது சிறிதாக பாலில் போட்டு குங்குமப்பூவையும் போட்டு கலவை கெட்டியாகும் வரை நன்கு […]

அவியல்

தேவையான பொருட்கள்:காய்கறி கலவை — 2 கப், தேங்காய் துருவல் — லுகப், சீரகம் – லு டீஸ்பூன், கறிவேப்பிலை -சிறிதளவு, பச்சை மிளகாய் 2—3, தயிர் — ரு கப், தேங்காய் எண்ணெய் — 1 டேபிள் ஸ்பூன், கடுகு — லு டீஸ்பூன், மஞ்சள் பொடி — ரு டீஸ்பூன், உப்பு — தேவையான அளவு செய்முறை: முதலில் நறுக்கிய காய்கறிகளுடன் சிறிதளவு தண்ணீர், உப்பு, மஞ்சள் பொடி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மூடி […]

வேர்க்கடலை சட்னி… இட்லி

தேவையான பொருட்கள்: வேர்க்கடலை 100 கிராம், தேங்காய் துருவல் 1/2 மூடி, வர மிளகாய் 8, புளி சிறிய நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் -சிறிதளவு, கருவேப்பிலை சிறிதளவு செய்முறை: முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் வேர்க்கடலையை சேர்த்து அவை கருகாமல் வறுத்துக்கொள்ளவும். வறுத்த வேர்க்கடலை மீண்டும் வறுக்க தேவையில்லை. பிறகு, மிக்சியில் வேர்க்கடலை, துருவிய தேங்காய், வரமிளகாய், புளி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர், […]

கலவைக் கீரைக்குழம்பு

தேவையானவை: முருங்கைக்கீரை, முளைக்கீரை, தூதுவளைக் கீரை – தலா ஒரு கைப்பிடி அளவு, துவரம்பருப்பு -100 கிராம், புளி -எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி -இரண்டு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு -தேவையான அளவு. செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். கீரைகளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கீரைகளை வதக்கிக்கொள்ளவும். வாணலியில் புளியைக் கரைத்து ஊற்றி… சாம்பார் பொடி, உப்பு போட்டு […]

ருசியாக மைசூர் ரசம்

தேவையானவை: பருப்பு வேகவைத்த தண்ணீர் – ஒன்றரை லிட்டர், புளி பெரிய நெல்லிக்காய் அளவு, தக்காளி 2, பூண்டு -5 பல், கடுகு சிறிதளவு, உளுந்து அரை டீஸ்பூன், நெய் ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், கொத்தமல்லித்தழை சிறிதளவு அரைக்க: கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த்துருவல் 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் -சிறிதளவு, சீரகம் அரை டீஸ்பூன் செய்முறை: அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் […]