அஜித்தின் புதிய படம்

அஜித்குமாரின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக் கும் நிலையில், ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் பெயர் அடி பட்டது. இப்போது சரணின் பெயர் பேசப் பட்டு வருகிறது. அஜித்குமாரை வைத்து ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’ போன்ற ‘ஹிட்’ படங்களை எடுத்த சரண், மீண்டும் அஜித் குமாருடன் இணையலாம் என்று பேசப்படுகிறது. இது ரசிகர்களை மகிழ்ச்சி கொள்ள செய்துள்ளது.

ஹாலிவுட் படத்தில் வரலட்சுமி

நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையும் ஆன வரலட்சுமி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகும் ரஜினி படத்திலும் சூர்யா படத்திலும் நடித்து வருகிறார். தற்போது அவர் ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடந்து வருகிறது

என் மகள் இடுப்பைக் குறி வைப்பதா?வனிதா ஆவேசம்

நடிகை வனிதா விஜயகுமார் ஒரு படத்தை இயக்கி நடித்து வருகிறார்ஏற்கனவே அவரது மகள் ஜோவிகாவையும் தேவையானி மகள் இனியாவையும் ஒப்பிட்டு சிலர் எழுதி வருவதாக கவலை தெரிவித்தார். இனியா தேவயானி போல் அடக்க ஒடுக்கமாக இருப்பதாகவும் ஜோவிகா இடுப்பை காட்டுவதாகவும் கூறியிருக்கிறார்கள் .ஏன் என் மகள் இடுப்பை குறி வைக்கிறார்கள் என்று தெரியவில்லை குஷி படத்தில் ஜோதிகா இடுப்பை காட்டிய போது கொண்டாடினார்கள் .ஆனால் என் மகள் ஜோதிகா இடுப்பை காட்டினால் கண்டிக்கிறார்கள் என்று அவர் கூறினார்

முதல் வகுப்பு சிறையில்நடிகர்.ஸ்ரீகாந்திற்கு வழங்கப்படும் வசதிகள்!

முதல் வகுப்பு சிறையில்நடிகர்.ஸ்ரீகாந்திற்கு வழங்கப்படும் வசதிகள்! கொக்கைன் போதை வழக்கில், கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு முதல் வகுப்பு சிறைக்கு அனுமதி அளித்து சென்னை எழும்பூர் 14-ஆவது பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!புழல் சிறையில்அடைக்கப்பட்டுள்ள நடிகர்.ஸ்ரீகாந்திற்கு கட்டில், தலையணை,கூடுதல் விளக்குகள்,படிக்க செய்தித்தாள்கள்,மருத்துவ சிகிச்சை,மருத்துவரின் பரிந்துரைப்படி உணவு வழங்கப்படும்.மேலும்,அவருடைய உறவினர்கள் வாரம் இரு நாட்கள் போய் பார்க்கலாம். சிறையில் இருப்போருக்கு பழங்கள், ஸ்னாக்ஸ்களை வழங்கலாம். முதல் வகுப்பு சிறைவாசிகளுக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் கோழி இறைச்சி உணவு வழங்கப்படும்.முதல் […]

வாளமீன் மாளவிகாவின் கவர்ச்சி போஸ்

உன்னைத்தேடி’, ‘ஆனந்த பூங்காற்றே’, ‘வெற்றிக் கொடிகட்டு’, ‘ஐயா’, ‘சந்திரமுகி’ போன்ற பல படங் களில் நடித்தவர், மாளவிகா. ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் ‘வாளமீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல் யாணம்…’ என்ற குத்துப்பாடலுக்கு போட்ட கலக்கல் ஆட்டம், பெரியளவில் இவரை பிரபலப்படுத்தியது. 2007-ம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை ‘திருமணம் செய்துகொண்ட மாளவிகா, அதன்பிறகு அவ்வப்போது படங்களில் சிறப்பு தோற்றங்களில் தலைகாட்டி வருகிறார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக வலம் வரும் மாளவிகா, அவ் வப்போது உடற்பயிற்சி […]

நடிகர் சல்மான் கானுக்கு மர்ம நோய்

நடிகர் சல்மான் கான் கட்டுடல் கொண்ட கதாநாயகனாகவும் வலம் வருகி றார் கடைசியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சிக்கந்தர்’ என்ற படத் தில் சல்மான்கான் நடித்து இருந் தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சினிமா மட்டுமின்றி டி.வி.யில் இந்தி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.59 வயதாகும் சல்மான் கான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் ‘முரட்டு சிங் கிள்’ ஆக வலம் வருகிறார். சமீப காலமாக உடல் சோர்வுடன் காணப்படும் சல்மான்கான், தனது […]

ஜனநாயகன் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் நடிப்பாரா?

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு நடிக்கும் படம் ஜனநாயகன். இதுதான் அவரது கடைசி படம் என்று கூறியிருக்கிறார் ஆனாலும் அவருடன் நடிக்கும் நடிகை பூஜா ஹெக்டே கூறும் போது இதே கேள்வியை விஜய் இடம் கேட்டபோது எனக்கும் தெரியாது 2026 தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும் என்று கூறினார் என தெரிவித்தார் எனவே நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வாய்ப்பு இருக்கிறது

நடிகை காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு

தமிழ் தெலுங்கு உட்பட பழமொழியில் நடித்து வரும் நடிகை காஜல் அகர்வாலுக்கு 40 வயது ஆகிறது. இருந்தாலும் இன்னமும் கதாநாயகி இடத்தில் நடித்து வருகிறார். தமிழ் தவிர பழமொழி படங்களிலும் நடிக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தையும் உள்ளது. ஒரு படத்திற்கு இவர் மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இவரை சொத்து மதிப்பு 85 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது

அஜித் குமாரை யுவன் சங்கர் ராஜா சந்தித்தது ஏன்?

நடிகர் அஜித்குமார் கார் ரேஸில் பிஸியாக இருப்பதால் அக்டோபர் மாதம் வரை புதிய படங்களின் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. அவரது 64வது படத்தை யார் இயக்குனர் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனாலும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அவரை இயக்குவார் என்று கூறுகிறார்கள். இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி நடிப்பார் என்றும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அஜித்குமாரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சந்தித்து பேசினார். இது குறித்து அவர் கூறும் போது நாங்கள் சந்தித்தது சந்தோஷமான விஷயம் […]

சொந்த முயற்சியால் வெற்றி பெறுவேன் – அஜித் குமார்.

நடிகர் அஜித்குமார் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அளித்த பேட்டியில்,எனது சொந்த முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். படப்பிடிப்பில் காயம் ஏற்படுவதை போலத்தான், ரேஸிங்கிலும், ஆனால் மிகவும் கவனமாக இருக்கிறேன், விரைவாக கற்றுக்கொள்கிறேன். நான் முதலில் நடிக்க வரும்போது எனக்கு தமிழ் தெரியாது, அதற்காக நிறைய பயிற்சி எடுத்தேன். விரைவாக கற்றுக் கொண்டேன் எனது கடைசி காலத்தில் திரும்பிப் பார்க்கும்போது, நான் ஏதோ முயற்சித்திருக்கிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி. பைக் ரேஸில் நான் முடிந்தவரை தொடர […]